தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cross-cut | n. குறுக்குவெட்டு, குறுக்கு வழி, (பெ.) குறுக்கு வெட்டுக்காகச் செய்யப்பட்டுள்ள அல்லது பயன்படுத்தப்படுகிற. |
C | Cross-cut | v. குறுக்காக வெட்டு. |
C | Crosscut-saw | n. உத்தரங்களைக் குறுக்காக வெட்டுவதற்கான பெரிய இரம்பம். |
ADVERTISEMENTS
| ||
C | Cross-division | n. ஒன்றன்மீது ஒன்று கவிந்து மேற் செல்கிற பிரிவுகளாகப் பிரித்தல். |
C | Crosse | n. கனேடியப் பந்து விளையாட்டு வகையில் பந்தைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் வலையுடைய வளைதடி. |
C | Crossed | a. குறுக்காக வைக்கப்பட்டுள்ள, சிலுவைக்குறி போட்டுள்ள, குறுக்கிட்டுக் கெடுக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
C | Cross-examination | n. (சட்.) குறுக்கு விசாரணை, குறுக்குக் கேள்வி. |
C | Cross-examine | v. (சட்.) குறுக்கு விசாரணைசெய், குறுக்குக் கேள்வி கேள், மறை செய்திகளை வௌதப்படுத்துவதற்காக நுணுக்க விவரமாகக் கேள், எதிர்த்தரப்பின் மீது கேள்வி எழுப்பு. |
C | Cross-eyed | a. ஓரக்கண் பார்வையுள்ள. |
ADVERTISEMENTS
| ||
C | Cross-fertilization | n. (தாவ.) அயல்கருவுறுதல், மாற்றுக் கருவுயிர்ப்பு. |