தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cross-piece | n. மற்றொன்றுடன் குறுக்காகப் பொருத்தப் பெற்றுள்ள துண்டு, கப்பலின் முன்பக்கத்திலிருந்து நீண்டுள்ள மரச்சட்டத்தைத் தாங்கும் செங்குத்தான இரண்டு மரக்கட்டைகளை இணைக்கும் கம்பி. |
C | Cross-pollination | n. (தாவ.) அயல்மலர்ப் பூந்துகள் சேர்க்கை, ஒருமலரின் சூலகமுகட்டில் மற்றொரு மலரின் பூந்துகள் ஒட்டிப் பொலிவுண்டாதல். |
C | Cross-purpose | n. மாறுபட்ட நோக்கம், நோக்கமுரண், முரண்பட்ட நடவடிக்கை, முரண்பாடான அமைவு. |
ADVERTISEMENTS
| ||
C | Cross-quarters | n. கல்லில் செதுக்கிய சிலுவை வடிவ மலர்ப் பொறிப்பு. |
C | Cross-question | v. குறுக்குக்கேள்வி கேள், நுணுக்க விவரங்குறித்த கிளைக்கேள்வி கேள், நுட்பதிட்ப முடிவு செய்வதற்குரிய துணை வினா எழுப்பு. |
C | Cross-ratio | n. (கண.) குறுக்கு விகிதம், சமநிலையமைதி அற்ற விழுக்காடு. |
ADVERTISEMENTS
| ||
C | Cross-reference | n. குறுக்குக் குறிப்பு, சுவடியில் மற்றொரு தலைப்பு அல்லது வாசகம் பற்றி எழுதப்படும் குறிப்பு. |
C | Cross-road | n. முக்கியபாட்டையின் குறுக்கே செல்லும் பாதை, பக்கப்பாதை, இரண்டு பெரிய பாட்டைகளை இணைக்கும் இடைநெறி, பாதைகள் குறுக்கிடுமிடம். |
C | Cross-roads | n. pl. முக்கியமான தீர்மானம் செய்யவேண்டிய கட்டம், ஒருவர் வாழ்க்கையில் இடர்ப்பாடான திருப்ப மையம். |
ADVERTISEMENTS
| ||
C | Cross-row | n. நெடுங்கணக்கு. |