தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCrossingn. சிலுவைக்குறி போடுதல், குறுக்கே செல்லுதல், பாதைகள் குறுக்கிடுமிடம், திருக்கோயில் குறுக்கிடைகழி, தெருக்கடப்பதற்குரிய இடம், குறுக்கிட்டுப் பாழாக்குதல், இருவேறு இனங்களைக் கலக்கச்செய்தல்.
CCrossing-overn. (உயி.) இனக்கீற்றுக்கள் இணைகூடி மீண்டும் பிரியும்போது அவற்றின் உறுப்புக்கள் ஒன்றற்கொன்று மாறிப்போதல்.
CCrossing-sweepern. கடவுபெருக்குபவர், தெரு கடக்கப்படும் இடத்தைப் பெருக்குபவர்.
ADVERTISEMENTS
CCross-jackn. (கப்.) சதுரப் பாய்மரவகை.
CCrossleaveda. எதிரெதிர் குறுக்காக அமைந்துள்ள நான்கு இலை வரிசைகளையுடைய.
CCross-leggeda. சப்பணம் போட்டுத் தரையில் அமர்ந்திருக்கிற, கால்மேல் கால் போட்டு நாற்காலியில் அமர்ந்திருக்கிற.
ADVERTISEMENTS
CCrossletn. சிறு சிலுவை.
CCross-lightn. ஔதக்கோடு ஒன்றினைக் குறுக்கிட்டுச் செல்லும் மற்றோர் ஔதவிளக்கம், மற்றொரு கோணத்திலிருந்து பொருளை விளக்குதல்.
CCross-overn. மேற்கவிபாதை, பாதைமேலாகச் செல்லும் பாட்டை.
ADVERTISEMENTS
CCross-patchn. சுடுமூஞ்சிக்காரர், சிடுசிடுப்பானவர்.
ADVERTISEMENTS