தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crotchet | n. கொளுவி, கொக்கி, இசையின் கால அளவைக் கூறு, அரை மாத்திரை, நெறிபிறழ்ந்த அவா, திடீரென மாறும் மனப்பாங்கு, திடீரெனத் தோன்றும் எண்ணம், தனிப்போக்கு, தனிப்பட்ட தன்மை, தற்பெருமை. |
C | Crotcheteer | n. தனித்தன்மை கொண்டவர், விசித்திர எண்ணம் கொண்டவர், திடீரென மாறும் நிலையற்ற மனப்பாங்காளர். |
C | Crotchety | a. விசித்திர எண்ணங்கள் நிறைந்த, திடீரென மாறும் மனப்பாங்குள்ள. |
ADVERTISEMENTS
| ||
C | Croton | n. அழகுக்காக வளர்க்கப்படும் தோட்டச் செடி இனம், தோட்டச் செடிவகை. |
C | Crouch | n. குனிதல், பதுங்குதல், கெஞ்சும் நிலை, (வி.) குனி, பதுங்கு, கெஞ்சு, கெஞ்சி ஆதரவை நாடு. |
C | Croup | n. கொடிய இருமலோடு கூடிய குழந்தைகளின் காற்றுக்குழல் அழற்சி நோய் வகை, தொண்டையில் உண்டாகும் கரகரத்த ஒலி, (வி.) கரகரத்த ஒலியோடு பேசு, தவளை போலக் கத்து. |
ADVERTISEMENTS
| ||
C | Croup | n. குதிரையின் பிட்டம், சேணத்திற்குப் பின்னுள்ள பாகம். |
C | Croupier | n. பொது விருந்தில் மேசையின் கீழ்ப்பகுதியில் உட்காரும் துணைத்தலைவர், சூதாட்ட மேசையில் பணம் திரட்டிக் கெலித்தவர்களுக்குக் பணம் கொடுத்துப் பணியாற்றுபவர். |
C | Crouton | n. (பிர.) சூப்பியுடன் வழங்கப்படும் பொரித்த சிறு அப்பத்துண்டு. |
ADVERTISEMENTS
| ||
C | Crow | n. காக்கை, காக இனப்பறவை, மட்ட நிலக்கரி, சேவலின் கூவல், வெற்றிக் குரலொலி, குழந்தையின் மகிழ்வொலி, கடப்பாரை, பாரைக்கோல், (வி.) காகம் போல் கரை, கத்து, பெருமை அடித்துக்கொள், வீம்பு பேசு, வெற்றி வீறாப்புக்கொள், மகிழ்ச்சி எக்களிப்புக்கொள். |