தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crown-law | n. குற்றச்சட்டம். |
C | Crown-lawyer | n. குற்ற வழக்குகளில் அரசர் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர். |
C | Crownlet | n. சிறு மணிமுடி. |
ADVERTISEMENTS
| ||
C | Crown-piece | n. ஐந்து வௌளி கொண்ட பிரிட்டிஷ் நாணயம். |
C | Crown-post | n. விட்டத்திலிருந்து மோட்டுமுகடு தாங்கும் செங்குத்தான ஆதார விட்டம். |
C | Crown-saw | n. வாய்முகப்பில் பல்வரிசையுள்ள குழல் வடிவான வாள். |
ADVERTISEMENTS
| ||
C | Crown-wheel | n. தன் தளத்திற்குச் செங்குத்தான பல் வரிசைகள் உள்ள சக்கரம். |
C | Crown-work | n. இரு காவலரண்களின் புறமுகடுகளுக்கு இடைப்பட்ட உள்வளைவு. |
C | Crow-quill | n. காக்கை இறகு, முற்கால மைக்கோல். |
ADVERTISEMENTS
| ||
C | Crows-foot | n. முதியவர்களின் கடை விழியருகில் தோன்றிப் படரும் சுருக்கம், படைத்துறையில் பகைவர்களுக்கு ஊறு விளைவிப்பதற்காக எப்போதும் ஒரு முள் மேல் நோக்கிக் கிடக்கும்படி அமைந்த நாற்கவர் முள். |