தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCryptomerian. ஜப்பானிய தேவதாரு மர வகை.
CCryptonymn. மறைபெயர், பிறரறியாப் பெயர்.
CCrystaln. பளிங்கு, படிகக்கல், படிகக் கற்பாறை, மணி உரு, படிகஉரு, மணிப்பளிங்கு, மறை வௌதக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம், ஒண்பொருள், ஔத ஊடுருவும் பொருள், கண்ணாடி போன்ற பொருள், உயர் கண்ணாடி வகை, பட்டையிடப்பட்ட கண்ணாடிக்கல், மணிப்பொறிக் கண்ணாடிச் சில்லு, (பெ.) படிகத்தாலான, படிகம் போன்ற, கண்ணாடி போன்ற, ஔத ஒட்டமுடைய, களங்கமற்ற, தௌதவான.
ADVERTISEMENTS
CCrystal-gazingn. பளிங்குக் கோளத்தின்மூலம் மறைநிலைத் துறையினர் காணும் மறைவௌதக்காட்சி.
CCrystallinen. பளிங்கு, பளிங்கு இயல்புடைய பொருள், பட்டாலும் கம்பளியாலும் ஆன பளபளப்பான துணி வகை, (பெ.) பளிங்கு போன்ற, படிகம் போன்ற, பளிங்கியலான, மாசுமறுவற்ற, படிகம்போன்ற அமைப்புடைய, பளிங்காலான, பளிங்குப் பகுதிகளையுடைய, படிகப் பகுதிகள் கொண்ட.
CCrystalliten. சரியாக உருவாகாத படிகம், தொடக்க நிலைப்படிகம், கண்ணாடி போன்ற அழற் பாறையில் உள்ள நுண்துகட்கூறு.
ADVERTISEMENTS
CCrystalliticsn. கண் முகப்புக் குமிழின் அழற்சி.
CCrystallizev. படிகங்களாகு, பளிங்காகு, மணி உருப்படுத்து, மணி உருப்பெறு, உறுதிப்பெறு, இறுகு, உறுதியாக்கு, கெட்டியாக்கு, உருப்படுத்து, உருப்படு, நிலையான உருப்பெறு.
CCrystallogenesisn. படிகங்களின் தோற்றம், படிகப் பிறப்பு.
ADVERTISEMENTS
CCrystallographyn. படிக அமைப்பாய்வியல், படிகத்தின் அமைப்பு-வடிவம்-பண்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்க ஆராய்ச்சித்துறை.
ADVERTISEMENTS