தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cubbish | a. விலங்கின் குட்டி போன்ற, அருவருப்பான, நடத்தை கெட்ட, குறும்பான. |
C | Cubby, cubby-hole | n. சுற்றுக்கட்டான இன்ப வாய்ப்பிடம். |
C | Cube | n. சரிசமத் திண்மம், கனசதுரம், ஆறு சமசதுர முகங்களையுடைய பிழம்புரு, மும்மடிப் பெருக்கம், மூவிசைப் பெருக்க எண், (வி.) மும்மடிப் பெருக்கமாக்கு. |
ADVERTISEMENTS
| ||
C | Cubeb | n. உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் மிளகுச் செடி வகையின் காய். |
C | Cub-hunting | n. ஓநாய்க் குட்டிகளை வேட்டையாடுதல். |
C | Cubic | a. கனசதுர வடிவான, கனசதுரஞ் சார்ந்த, கன அளவைக்குரிய, மூவளவைக் கூறுடைய, மும்மடிப் பெருக்கஞ் சார்ந்த, மூவிசைப் பெருக்க எண்ணுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
C | Cubica | n. ஆடையின் உள்வரித் துணியாகப் பயன்படும் முறுக்கிய மென் கம்பள நுல். |
C | Cubicle | n. படுக்கையறை, தட்டியிட்டுத் தடுக்கப்பட்ட படுக்கைக் கூடத்தின் தனியறைப் பகுதி, பள்ளிக்கூடத்தின் துயிலறை, தனி அறை. |
C | Cubism | n. புதுமுறை ஓவியப் பாணி, கன வடிவங்களின் அடிப்படையில் பொருள்களின் பல்வேறு கூறுகளை ஒருங்கே ஒருமித்துக் காட்ட முற்படும் புதுமைச் சித்திரக் கோட்பாட்டு முறை. |
ADVERTISEMENTS
| ||
C | Cubit | n. கைம்முழம், முழக்கோல், முழம், பதினெட்டு முதல இருபத்திரண்டு அங்குலம் வரையுள்ள அளவை. |