தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cuckoo-fly | n. பொன்வண்டு, தேனீக்கள் கூட்டிலும் குளவிகள் கூட்டிலும் முட்டையிடும் வண்டு வகை |
C | Cuckoo-pint | n. புள்ளிகளுள்ள மலர்ச் செடிவகை. |
C | Cuckoo-spit, cuckoo-spittle | n. பூச்சி வகையின் முட்டைப்புழுக்களும் புழுக்கூடுகளும் சூழப்பரப்பும் நாற்றக்காப்பு நுரைத்தடம். |
ADVERTISEMENTS
| ||
C | Cuckoo-spit, cucullated | a. முகமூடி வடிவான, தலைமுடி அணிந்த, முக்காடிட்ட. |
C | Cucumber | n. வௌளரிக்கொடி, வௌளரிக்காய், கத்தரிக்காய். |
C | Cucumber-tree | n. விறுவிறுப்பான புளிப்புள்ள காய் கொடுக்கும் கிழக்கிந்திய மரவகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cucurbit | n. சுரைக்காய் வடிவுள்ள வடிகலம், வாலைக்குடுவை. |
C | Cucurbitaceous, cucurbital | a. சுரைக்காய் இனக் குடும்பத்தைச் சார்ந்த, சுரைக்காய் போன்ற. |
C | Cud | n. அசை ஊண், அசை போடுதல், அசை போட்டு வாங்கும் உணவுக்கூறு. |
ADVERTISEMENTS
| ||
C | Cudbear | n. காளான் வகைகளினின்று எடுக்கப்பட்ட கருஞ் சிவப்பு அல்லது செந்நீல ஊதாநிறச் சாயப் பொருள், காளான் வகை. |