தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cueist | n. மேடைக் கோற்பந்தாட்டக்காரர். |
C | Cuff | n. அறை, கைவீச்சடி, (வி.) திறந்த கையால் அடி, அறை. |
C | Cuff | n. மணிக்கட்டருகிலுள்ள சட்டையின் முன் கைப்பகுதி, மணிக்கட்டின் வரிக்கச்சை, கைவிலங்கு. |
ADVERTISEMENTS
| ||
C | Cuffin | n. மனிதன், ஆள். |
C | Cufic | n. பழங்கல்வெட்டுக்களிலும்-நாணயங்களிலும்-பழைய குரான் கைப்படிகளிலும் காணப்படும் முற்கால அராபிய எழுத்துமுறை, (பெ.) கூபா நகரைச் சார்ந்த, பழைய அராபிய எழுத்துமுறை சார்ந்த. |
C | Cui bono?, | (ல.) யார் அதனால் ஆதாயம் பெற்றனர்? யார் நலனுக்காக? |
ADVERTISEMENTS
| ||
C | Cuirass | n. உடற்கவசம், மார்புக்கவசம், பெண்டிர் கையற்ற உட்சட்டை, (வி.) உடற்கவசமளி. |
C | Cuirassier | n. மார்புக்கவசமணிந்த குதிரைவீரன். |
C | Cuish, cuisse | துடைக்கவசம். |
ADVERTISEMENTS
| ||
C | Cuisine | n. சமையலறை, அடிசிற்களம், சமையல்துறை, சமையற்கலை, சமையலறை ஏற்பாடுகள், சமையல் பாணி. |