தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Culpability, culpableness | n. குறைகூறத்தக்க நிலை. |
C | Culpable | a. குற்றமுடைய, குற்றத்துக்குரிய, குறைகூறத்தக்க. |
C | Culparory | a. குற்றச்சாட்டுத் தெரிவிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
C | Culprit | n. குற்றவாளி, தவறிழைத்தவர், குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்படாமலிருப்பவர். |
C | Cult | n. வழிபாட்டு மரபு, சமயக் கோட்பாட்டுமுறை, வெறி ஈடுபாடு, பற்றீடுபாடு. |
C | Cultivable, cultivatable | a. பயிர் செய்யத்தக்க, பண்படுத்துவதற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
C | Cultivate | v. பயிர் செய், பயிர்களுக்காக நிலத்தைப் பண்படுத்து, கவனம் செலுத்திப் பேணு, நாகரிகப்படுத்து, நயமாக்கு, திருத்து, பேணி வளர்த்து உருவாக்கு, மேன்மைப்படுத்து. |
C | Cultivation | n. பயிர் செய்தல், பயிர்த்தொழில், வேளாண்மை, நிலத்தைப் பண்படுத்தும் கலை, நாகரிகம், திருத்தம், நய மேம்பாடு. |
C | Cultivator | n. பயிரிடுபவர், உழவர், பண்படுத்துபவர், நிலங்கிளறிக் களையகற்றும் வேளாண்மைக் கருவி. |
ADVERTISEMENTS
| ||
C | Culture | n. பயிர் செய்தல், பண்படுத்துதல், பண்படு நிலை, பண்பட்ட நிலை, உடற் பயிற்சியாலேற்படும் பண்பு வளம், மனப்பயிற்சியால் விளையும் திருத்த வளம், அறிவு வளர்ச்சி, நாகரிகமான தன்மை, நாகரிகத்தின் பயனான நயம், மேன்மை, நாகரிக வகை, நாகரிகப் படிவம், செய்முறை சார்ந்து வளர்க்கப்பட்ட நுண்மத் தொகுதி, (வி.) பயிர் செய், பண்படுத்து, சீர்படுத்து. |