தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCultureda. பண்பட்ட, கல்வியால் மேம்பட்ட, நாகரிக நயமுள்ள, மேன்மையாக்கப்பட்ட.
CCultusn. சமயக் கொள்கை அமைப்பு, கோட்பாடு, வழிபாடு, செயற்கைப் பற்று வெறி.
CCulvern. மாடப்புறா வகை.
ADVERTISEMENTS
CCulverinn. (வர.) 1க்ஷ் பவுண்டு குண்டு வெடிக்கும் நீளமான பழைய பீரங்கி வகை, சிறு வெடிகலத் தொகுதி.
CCulver-keyn. காட்டுமலர்ச் செடிவகை, தேக்கு இன மரத்தின் இறகுடைய பழவகை.
CCulvertn. பாலம், கால்வாயின் கீழ்ச்செல்லும் மதகு, மின் கம்பி வடத்துக்குரிய நெறி.
ADVERTISEMENTS
CCulvertagen. பண்ணையாளை அடிமையாகும்படி இழிவுபடுத்துதல்.
CCumprep. உடனாக, கூட, உடன்கலந்து.
CCumbern. வீண்சுமை, வில்லங்கம், தடை, தொந்தரவு, (வி.) வீண்சுமையாயிரு, குறுக்கிடு, வழியடை, தடங்கலாயிரு, முட்டுக்கட்டை இடு.
ADVERTISEMENTS
CCumbereda. தடைப்படுத்தப்பட்ட, காற்கட்டுண்ட, வில்லங்கப்பட்ட.
ADVERTISEMENTS