தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cumulate | a. ஒன்றாகக் குவிக்கப்பட்ட, திரளாகச் சேர்க்கப்பட்ட, (வி.) திரளாகச்சேர், ஒன்றாகக் குவி, அடுக்கு, படிப்படியாகச் சேகரி. |
C | Cumulation | n. ஒன்றுதிரட்டல், குவித்தல், திரட்சி, குவிப்பு. |
C | Cumulative | a. அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு வளர்கிற, படிப்படியாகத் திரண்டு வளர்கிற. |
ADVERTISEMENTS
| ||
C | Cumulo-stratus | n. திரள் குவியும் படியடுக்கும் கலந்த நிலையிலுள்ள முகிற்படிவம். |
C | Cumulus | n. ஆப்பு வடிவமுடைய. |
C | Cuneal, cuneate | ஆப்பு வடிவுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Cuneiform | n. ஹிட்டைட் பாபிலோனிய அசீரிய பாரசீக மக்களின் ஆப்பு வடிவமுள்ள எழுத்துமுறை, (பெ.) எழுத்துக்கள் வகையில் ஆப்பு வடிவமுள்ள. |
C | Cunette | n. அகழியின் நடுவூடான நீர்வாரிக் கால்வாய். |
C | Cunner | n. அமெரிக்க மீன்வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cunning | n. சூழ்ச்சி, தந்திரம், வஞ்சகம், திறமை, கைத்திறம், அறிவு, (பெ.) சூழ்ச்சித் திறமுடைய, தந்திரமுடைய, இரண்டகமுடைய, வஞ்சகமான, திறமையுடைய, கைத்திறமிக்க, அறிவார்ந்த. |