தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cupola | n. தூபி மாடம், வில்மச்சு மண்டபம், குவி மாடத்தின் உட்பகுதி, குவி மாடம், தூங்கானை மாடவிளக்கு, துப்பாக்கி வைக்கும் பாதுகாப்பு மாடம், இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பு, (வி.) வளைமாடம் அமை, காப்புமாடம் நிறுவு. |
C | Cupper | n. விருந்தில் குடிகலம் பரிமாறும் பணியாள், குழிவுறிஞ்சிமூலம் குருதி வாங்குபவர். |
C | Cupping | n. காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக்குமிழ் உதவியால் குருதி வாங்குதல். |
ADVERTISEMENTS
| ||
C | Cupping-glass | n. குருதி உறிஞ்சு கருவி, காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக்குமிழ் மூலம் குருதி உறிஞ்சும் அமைவு. |
C | Cupreous | a. செம்புக்குரிய, செம்பு அடங்கிய, தாமிரம் போன்ற, ஓரிணைதிறத் தாமிரத்துக்குரிய, ஓரிணைதிறத் தாமிரம் அடங்கிய. |
C | Cupric | a. ஈரிணைதிறச் செம்பாலான, ஈரிணைதிறச் செம்பைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
C | Cupriferous | a. செம்பு விளைவிக்கின்ற, செம்பு தருகின்ற. |
C | Cuprite | n. சிவந்த செம்பு கனி உலோகக்கலவை, செம்பியல் உயிரகை. |
C | Cupro-nickel | n. செம்பும் நிக்கலும் சேர்ந்த கலவை. |
ADVERTISEMENTS
| ||
C | Cup-shake | n. வெட்டு மரத்தில் இருவளையங்களினிடையே காணப்படும் பிளவு. |