தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cunningness | n. தந்திரமுள்ள தன்மை, சூழ்ச்சி குணம், வஞ்சகக் குணம், சூதுள்ள தன்மை. |
C | Cup | n. குடிகலம், கிண்ணம், குவளை, பரிசுக்கலம், குழிவு, பள்ளம், கிண்ணம் போன்ற அமைவு, குழிவுடைய பகுதி, குவளை நிறை அளவு, கிண்ண நீர்மம், குடிகலத்திலுள்ள பொருள், குடிகலவை, ஊழின் பங்கு, வரற்பாலது, இன்ப அளவு, துன்ப அளவு, (வி.) கிண்ணம் போலக் குழிவாக்கு, குவளையில் வை, குழிவுறஞ்சியினால் குருதி உறிஞ்சவை, குழிவாகு. |
C | Cup-and-ball | n. குதைகுழிப் பொருத்து, பிணிப்புற்ற பந்தைக் கழியின் நுனியிலுள்ள குழிவில் பிடிக்கும் விளையாட்டுவகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cup-and-ring | n. பாறைகளில் கிண்ணவடிவைச் சுற்றி வளையங்களாக அமைந்த வரலாற்றுக்கு முற்பட்ட குறி. |
C | Cupbearer | n. விருந்தில் குடிகலம் பரிமாறுபவர். |
C | Cupboard | n. அடுக்குப்பலகை, அடுக்களைத் தட்டுமுட்டுக்களை வைக்க உதவும் நிலையடுக்கு, (வி.) சேமித்து வை. |
ADVERTISEMENTS
| ||
C | Cupboard-faith | n. பொருளியல் நோக்குடைய சமயப்பற்று. |
C | Cupboard-love | n. பொருளியல் நோக்குடைய பற்று. |
C | Cup-coral | n. கிண்ண வடிவமுள்ள பவளம். |
ADVERTISEMENTS
| ||
C | Cupel | n. பொற்கொல்லர் மாற்றுப்பார்க்கப் பயன்படுத்தும் சிறுகலம், புடைபெயர்க்கத் தக்கதாய்ப் புடமிடப் பயன்படுத்தப்படும் எறிகனல் அடுப்பு, (வி.) எறிகனல் அடுப்பு மூலம் மாற்றுப்பார். |