தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cupellation | n. புடமிட்டு மாற்றுப்பார்ப்பதன் மூலமே உயர் உலோகங்களை மீட்டுப்பெறுதல். |
C | Cupful | n. கிண்ண நிறையளவு. |
C | Cup-gall | n. மரவகையின் இலைகளில் கிண்ண வடிவமுள்ள புடைப்புக் கோளாறு. |
ADVERTISEMENTS
| ||
C | Cuphead | n. பாதி உருண்டை வடிவமுள்ள தாழின் சுரைத் தலை, குமிழ் வடிவ ஆணித்தலை. |
C | Cupid | n. மேலையுலகின் வேள்மதன், ரோமரின் காதல் தெய்வம். |
C | Cupidinous | a. சின்றின்ப அவா நிரம்பிய. |
ADVERTISEMENTS
| ||
C | Cup-lichen | n. கிண்ணம் போன்ற அமைப்புடைய காளான் வகை. |
C | Cupman | n. மனத்திற்குகந்த தோழன். |
C | Cup-mark | n. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்குரிய கிண்ண வடிவான குகைப்பாறைப் பள்ள அடையாளம். |
ADVERTISEMENTS
| ||
C | Cupodity | n. ஆதாய ஆர்வம், பொருட் பேரவா, பிறர் பொருள் கவரும் ஆசை. |