தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cuisinier | n. சமையற்காரர். |
C | Culdee | n. ஸ்காத்லாந்தில் எட்டாம் நுற்றாண்டிலிருந்து உடன்பிறப்புக் குழுவாக இணைந்து வாழ்கிற துறவிக் குழுவினர். |
C | Cul-de-four | n. (பிர.) (க-க.) தாழ்ந்து உருண்டை வடிவான நிலவறை. |
ADVERTISEMENTS
| ||
C | Cul-de-lampe | n. (பிர.) புத்தகத்தில் வெற்றிடங்களை நிரப்புதற்கான அழகுடைய ஓவிய உருவரை. |
C | Cul-de-sac | n. (பிர.) மொட்டைச் சந்து, ஒரு வாயிற் சந்து, (உட.) ஒருபுற வழியுள்ள குழாய். |
C | Culgus | n. கல்வித்துறை வழக்கில் கிரேக்க-லத்தீன் செய்யுட் பயிற்சிப் பாடத்தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
C | Culinary | a. சமையலறையைச் சார்ந்த, சமையற்கலை பற்றிய, சமையலறையில் பயன்படுத்தப்படுகிற, சமைக்கத்தக்க. |
C | Cull | n. மந்தையிலிருந்து விலக்கப்பட்ட தகுதியற்ற விலங்கு, (வி.) பொறுக்கி எடு, தேர்ந்தெடு. |
C | Cullender | n. வடிகட்டி, அரிப்பு, சல்லடை. |
ADVERTISEMENTS
| ||
C | Cullet | n. புதுப்பொருளோடு மீண்டும் உருக்கப்படத்தக்க கழிவுக் கண்ணாடி. |