தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cuddle | n. அரவணைப்பு, ஆர்வத் தழுவல், (வி.) அணை, தழுவு, செல்லங் கொஞ்சு, சீராட்டு, அரவணைத்துக்கிட. |
C | Cuddy | n. கப்பற் சிறு அறை, கப்பற் சமையல் அறை, பெருங் கலங்களின் மேலாளின் தனி அறை. |
C | Cuddy | n. கழுதை, பேதை, அறிவிலி, மீன் வகையில் குஞ்சு, பாறைகளை உயர்த்த உதவும் முக்காலி மீதமைந்த நெம்புகோல். |
ADVERTISEMENTS
| ||
C | Cuddy | -3 n. பண்ணைக் கீழ்வாரத்தாரிடமிருந்து களியாட்டம் பெற மேலாளாரின் உரிமை, பண்ணை நிலவர். |
C | Cudgel | n. குண்டாந்தடி, குறுந்தடி, கைத்தடி, (வி.) கைத்தடியாலடி, குண்டாந்தடியாலடி. |
C | Cudgel-proof | a. அடித்தலுக்கு மசியாத. |
ADVERTISEMENTS
| ||
C | Cudweed | n. மலர்களைச் சுற்றிச் செதிள்களையுடைய செடி வகை. |
C | Cue | n. நாடகத்தில் நினைப்பூட்டும் இறுதிச் சொல், நடிகர் நடிப்புத் தூண்டுதற் குறிப்பு, நடிகர்க்குரிய நடிப்புப் பகுதி, பின்பாடகருக்கு நினைப்பூட்டும் இறுதிச் சொல். வழிகாட்டும் குறிப்பு, சரிநேர்வழி. |
C | Cue | n. தலைப்பின்னல், சடை, மேடைக் கோற்பந்தாட்டத்தின் கோல், (வி.) பின்னல் முறுக்கிவிடு. |
ADVERTISEMENTS
| ||
C | Cue-ball | n. மேடைக் கோற்பந்தாட்டத்தில் கோலால் அடிக்கப்பட்ட பந்து, கோலடிபட்ட பந்து. |