தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCullyn. இழிந்த பேதை, முட்டாள், ஆள், தோழன், மனிதன், (வி.) இழிவாக ஏமாற்று, வஞ்சி.
CCullyismn. பேதையான நிலை, ஏமாறுபவனாக உள்ள நிலை.
CCulm n. நிலக்கரித்தூள், கல் கரிப்புழுதி, கல் நிலக்கரி, மேலை ஐரோப்பாவின் நிலக்கரியார்ந்த அடிநிலப் பாறை அடுக்கு.
ADVERTISEMENTS
CCulm n. (தாவ.) தண்டு, புல்லின் தண்டு, கோரையினத் தண்டு, (வி.) தண்டாக உருவாகு.
CCulmenn. உச்ச உயர்நிலை, மீ நிலை, பறவை அலகின் முகட்டுவரை.
CCulmiferous a. தண்டினையுடைய.
ADVERTISEMENTS
CCulmiferous a. நிலக்கரித் துகள் உருவாக்குகிற, கல் நிலக்கரிப் புழுதியுண்டாக்குகிற.
CCulminanta. உச்ச உயர்நிலையிலுள்ள, உச்சமுகடான.
CCulminatev. (வான்.) உச்சத்தையடை, நடுநிரைக் கோடெய்து, மீ உயர்நிலைக்குச் செல், உச்சநிலைக்குக் கொண்டுவா.
ADVERTISEMENTS
CCulminationn. உச்சநிலை அடைதல், உச்சநிலை, முகடு, உச்சநிலைப்புள்ளி, (வான்.) வானுச்சம், வானிலை உச்சத்தைக் கடக்கும் நிலை.
ADVERTISEMENTS