தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Duck | -4 n. தாரா, குள்ளவாத்து, தாராக்கள், தாராக்களின் தொகுதி, பெட்டைத்தாரா, மரப்பந்தாட்டத்தில்ஆட்டக்காரரின் கெலிப்பு மதிப்பு எதுவும் இல்லா நிலை, இன்மைப் புள்ளி,அன்புக்குரியவர், அருமைச் செல்வம், செல்லக்காதலர், பங்குக்களத்தில் தவணை தவறியவர், நொடித்தவர். |
D | Duck(2) | n. முக்குளிப்பு, குளிக்கும்போது நீரில் ஒருதடவை மூழ்கி எழுதல், தலையை நீரில் அமிழ்வித்தெடுத்தல், சட்டெனக் குனிந்து நிமிர்தல், (வினை) நீரில் மூழ்கி எழு, தலையை நீரில் அமிழ்த்தி எடு, நீரிற் சிறிதுநேரம் அமிழ்த்திவை, திடுமெனக் குனிந்து தலைதாழ்த்து, தலைதாழ்த்து. |
D | Duckbill | n. வாத்துப்போன்ற அலகும் காலுமுள்ள ஆஸ்திரேலிய நீர்வாழ் உயிரின வகை, செங்கோதுமை வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Duck-billed | a. வாத்தினைப்போன்ற அலகுயை. |
D | Duckboard | n. அகழி கடக்க உதவும் மரக்கட்டைப்பாதை, சேற்றினுடாக ஒடுங்கிய மரக்கட்டை வழி. |
D | Ducker | n. மூழ்குபவர், நீர்மூழ்கிப்பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Duck-hawk | n. சவப்புநிலச் சிறுநாய் வகை. |
D | Ducking | n. வாத்துவேட்டை. |
D | Ducking-stool | n. குற்றவாளியை நீரில் மூழ்கடிக்க உதவும் நீள் கழியுடன் இணைத்த இருக்கை. |
ADVERTISEMENTS
| ||
D | Duckling | n. வாத்துக்குஞ்சு. |