தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Ethiolpian | n. ஆப்பிரிக்காக் கண்டத்தில் எதியோபியா நாட்டவர், மனித இனநுலின் படி மனிதப்பேரினத்தின் இனங்களில் ஒன்று, கருநிற மனித இனம், (பெ.)எதியோபியா நாட்டைச் சேர்ந்த, கருமை நிறமுடைய. |
E | Ethmoid | a. சல்லடை போன்ற, அரிதட்டுப்போன்ற. |
E | Ethnarch | n. இன ஆட்சி முதல்வர், மாகாண ஆட்சியாளர். |
ADVERTISEMENTS
| ||
E | Ethnic, ethnical | இனத்துக்குரிய, மனித இனப்பிரிவு சார்ந்த, மனித இன ஆராய்ச்சிக்குரிய. |
E | Ethnography | n. இனப்பரப்பு விளக்கவியல், மனித இனப்பரப்புப் பற்றிய விஞ்ஞான விளக்க ஆய்வியல். |
E | Ethnology | n. மனிதவின இடைவேறுபாட்டுதொடர்பு நுல், மனித இனவகை வேறுபாடுகளையும் தொடர்புகளையும் பண்பாடுகளையும் பற்றிய ஆய்வியல், பண்பாட்டுச் சார்பான மனிதவின நுல். |
ADVERTISEMENTS
| ||
E | Ethology | n. மனிதப் பண்பாண்மை ஆக்கப்பற்றிய ஆய்வு நுல். |
E | Ethos | n. பண்பாண்மை, தனிப்பண்பமைதி, இயல்பான நடத்தை ஒழுங்கமைதி, ஒழுக்க உயர்நிலை இயல்பு, நாட்டுச் சிறப்புப்பண்பு, இனப்பண்பு, சமுதாயப் பொதுப்பண்பு, மக்கட்பண்பு, அமைப்புமுறைத் தனியியல்புக்கூறு. |
E | Ethyl | n. (வேதி.) வெறிய முதலிய வற்றிலடங்கிய அடிப்படை நீர்க்கரியகப் பொருள். |
ADVERTISEMENTS
| ||
E | Etiolate | v. செடிவகையில் ஔதபடாமல் தடுத்துப் பசும்பகுதி வௌதறச் செய், ஆள்வகையில் வௌதறச்செய்து நோய்த்தோற்றம் உண்டுபண்ணு. |