தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Eternal | a. நிலைபேறுடைய, சாசுவதமான. |
E | Eternalize, eternize | நிலைபெறச்செய், பொன்றாப்புகழுடையதாக்கு. |
E | Eternity | n. நிலைபேறுடைமை, ஈறில்காலம், பேரூழி, துறக்க வாழ்வு. |
ADVERTISEMENTS
| ||
E | Etesian | a. ஆண்டுதோறும் வேனிற்காலத்தில் ஏறத்தாழ 40 நாட்கள் வரை நிலநடுக்கடலில் வடமேற்கிலிருந்து வீசுகிற, நிலநடுக்கடல் வடமேற்குப் பருவக்காற்றைச் சார்ந்த. |
E | Ethane | n. (வேதி.) வௌதறிய நிறமாக எரிசுல்ர் வீசுகிற நீரில் கரையாத நிறவாடையற்ற நீர்க்கரியகச் சேர்மவகை. |
E | Ether | n. முகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வௌத, விசும்பு, இயலுலகெங்கணும் இடையற நிரம்பி மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள், மயக்க மருந்தாகப் பயன்படுகிற எளிதில் ஆவியாகக்கூடிய சேர்மநீர்மவகை. |
ADVERTISEMENTS
| ||
E | Ethereal, etherial | புலன்கடந்த, நுண்பொருளான, கட்புலனாகாத, காற்று போன்ற, ஆவியான, நொய்தான, வானுலகத்தைச் சார்ந்த, உலகப்பொருள்களுக்கு அப்பாற்பட்ட, இயற்கைமீறிய நுண்ணியல் மேணித் தோற்ற நடையுடைய, தெய்வ ஆவி வடிவான, (வேதி.) மயக்க மருந்தாகப் பயன்படும் நீர்மவகை சார்ந்த, (இய.) மின்காந்த அலை ஊடுபொருள் சார்ந்த. |
E | Etherize | v. மயக்க மருந்துவகை நீர்மமாக மாற்று, மருந்து நீர்மவகை பயன்படுத்தி மயக்கமூட்டு. |
E | Ethic, ethical,a. | நன்னெறி சார்ந்த, நெறிமுறை பற்றிய, மருந்துச் சரக்குகளில் கட்டளை ஒழுங்கு மீறாத. |
ADVERTISEMENTS
| ||
E | Ethics | n.pl. ஒழுக்கவியல், அறவியல் ஆய்வேடுட, நன்னெறிக் கோட்பாடுகளின் தொகுதி, மனிதப்பண்பாடு நடத்தைகள் பற்றி ஆராயும் மெய்விளக்கத்துறை, நடை ஒழுங்கு முறை முழுப்பரப்பாய்வியல். |