தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Estranged | a. நட்புமுறிவுற்ற, மனவேறுபாடு கொண்ட. |
E | Estreat | n. எடுகுறிப்பு. |
E | Estuary | n. ஓதம் பொங்குமுகம், கழிமுகம். |
ADVERTISEMENTS
| ||
E | Esurient | a. பசித்துள்ள, பேராசையுள்ள. |
E | Et cetera etceteras | n. pl. மினையானவைகள், சில்லறைப் பொருள்கள். |
E | Eta | n. கிரேக்க நெடுங்கணக்கின் ஏழாவது ஏழுத்து. |
ADVERTISEMENTS
| ||
E | Etat-major | n. (பிர.) படைத்துறைப்பணியாளர், படைத்துறைப்பணியாளர் அலுவலகம். |
E | Etcetera, etcetera | முதலியவை, இன்னோரன்ன பிற. |
E | Etch | v. உலோகத்திற் செதுக்கு வேலைசெய். |
ADVERTISEMENTS
| ||
E | Etching | n. செதுக்குருவக்கலை, செதுக்குருவம். |