தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Eyelash | n. கண்ணிமையின் மயிர் வகை. |
E | Eyelet | n. கப்பற்பாயின் கயிற்றுத்துளை, இழை பின்னுவதற்கான நுண் புழை, பார்ப்பதற்கான சிறு புழை, சுரங்கம் வெடிப்பதற்கான சிறு குழி, சிறு கண். |
E | Eyelid | n. கண்ணிமை. |
ADVERTISEMENTS
| ||
E | Eye-opener | n. தௌதவு தரும்செய்தி, வியப்பூட்டும் செய்தி. |
E | Eyepiece | n. தொலைநோக்காடியின் கண் வில்லை. |
E | Eye-rhyme | n. எதுகைப்போலி. |
ADVERTISEMENTS
| ||
E | Eyes | n. pl. கப்பல் முகப்பின் முன்புறம், முகப்பு முன்புறத்தில் கயிறு வடம் புகுத்துக்குரிய கண்கள் போன்ற புழைகள், கட்பகுதி, கண்ணிருக்கும் முகத்தின் பகுதி. |
E | Eye-servant | n. கண் துடைப்பு வேலையாள், மேலாளின் கண்பார்வையில் மட்டும் வேலை செய்பவர். |
E | Eye-service | n. கண் துடைப்பு வேலை. |
ADVERTISEMENTS
| ||
E | Eyeshot | n. கண் எட்டும் தூரம், விரை நோக்கு. |