தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Exteriors | n. pl. வௌதப்பகுதி. |
E | Exterminate | v. பூண்டோ டழி, அடியோடு களை, தடமில்லாமல் துடைத்தொழி. |
E | External | n. வௌதப்புறம், (பெ.) புறவியலான, புறத்தேயுள்ள, வௌதயிலிருந்து வருகிற, புறம்பான, புறவுடல் சார்ந்த, புறநோக்கிய, புறவினைகளாலான, செயல் சார்ந்த, புறப்பொருளுலகு சார்ந்த, அகநிலை உணர்வுக்குப் புறம்பான, புறக்காட்சிக்குரிய, காணத்தக்க, கருமெய்ம்மை சாராத, சிறதிறக்கூறான, தற்செயல் ஒட்டான, அயலான, சான்றுகள் வகையில் புறமிருந்து வலியுறவு தருகிற, தொடர்பற்ற புதுத்தௌதவு தருகிற. |
ADVERTISEMENTS
| ||
E | Externalize | v. புறவடிவம் கொடு, பண்புருக்ககற்பி. |
E | Externals | n. pl. புறக்கூறுகள், புறப்பண்புக்கூறுகள், கருமெய்ம்மை சாராத செய்திகள், முக்கியத்துவம் இல்லாத சிறுதிறப் பண்புகள். |
E | Exterritorial | a. ஆட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட, ஆட்சிக்குப் புறம்பான எல்லை சார்ந்த, தூதுவர் வகையில் பணிநில ஆட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்குரிமை பெற்ற. |
ADVERTISEMENTS
| ||
E | Exterritoriality | n. வாழ்நிலை ஆட்சி யெல்லைக்குப் புறம்பே இருக்கத்தக்க உரிமை. |
E | Extinct | a. குடும்பம் இனம் ஆகிய வற்றின் வகையில் மரபற்றழிந்த, உரிமைகள் வகையில் தகுதி வாய்ந்த கோரிக்கை யாளரின்மையால் தொடர்பற்றுப்போன, நிலையம் முதலிய வற்றின் வகையில் வழக்காறொழிந்த, நெருப்பு வகையில் தணலவிந்த, எரிமலை வகையில் எழுச்சியடங்கிய, துஞ்சு நிலையுற்ற, வாழ்க்கை அவாவகையில் தணிந்தாறிப்போன, மாண்ட, உயிர்ப்படங்கிய, நடப்பிலிருந்து மறைந்த. |
E | Extinction | n. தீநொதுப்பு, அணைவு, மரபழிவு, உயிர்ப்படக்கம், எழுச்சி ஓய்வு, வழக்கொழிதவு, தொடர்பறவு, கடன் அறுதி, மாள்வு, மறைவு. |
ADVERTISEMENTS
| ||
E | Extinguish | v. அணை, அவி, தணிவி, ஆற்றல் அழி, மேம்பட்ட ஔதயின்முன் மங்கச்செய், மறைவி, எதிரியை வாயடக்கு, அழி, கடன்முழுதும் தீர், ஒழி, துடைத்தழி. |