தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Extrammundane | a. உலகியலுக்கப்பாற்பட்ட, அண்டத்துக்குப் புறம்பான. |
E | Extramural | a. நகர மதிலெல்லைக்குப் புறம்பான, சொற்பொழிவு வகையில் பல்கலைகழகத்திற்கு வௌதயே நிகழ்த்தப்படுகிற. |
E | Extraneous | a. அயலினப்பிறப்புடைய, அயலினவரவான, அயலான, புறம்பான, தொடர்பற்ற, பிறிதின் சார்பான, வகை வேறுபட்ட உள்ளார்ந்த பண்புகள் சாராத, புறச்சார்பான, முக்கியத்துவமற்ற. |
ADVERTISEMENTS
| ||
E | Extra-official | a. பணிமனை சாராத, அலுவலகச் சார்பற்ற. |
E | Extraordinaries | n. pl. படைத்துறை மிகை ஊதியப்படிகள், பொதுவழக்கமான வகைதுறை வரிசைகளை மீறிய செய்திகள். |
E | Extraordinary | a. வழக்கமீறிய, பொதுநிலை கடந்த, தனிப்பட்ட, பொது முறை விலக்கான, பொது அளவு கடந்த, மாபெரிய, வியத்தக்க, பணியாளர் வகையில் பொது மிகையான, துணை மிகையான, துணையிணைப்பான. |
ADVERTISEMENTS
| ||
E | Extraparochial | a. திருக்கோயில் வட்டத்துக்குப் புறம்பான. |
E | Extraphysical | a. இயற்கையின் இயற்பொருள் நியதிகளுக்கு உட்படாத. |
E | Extra-sensory | a. பொதுநிலைப்புலனுணர்வுக்கப்பாற்பட்ட, உண்ணோக்கு-தொலைவிலுணர்தல் ஆகிய வற்றின் வகையில் பயன்படுத்தும் உணர்வு சாராத. |
ADVERTISEMENTS
| ||
E | Extraspectral | a. கண்ணுக்குப் புலப்படக்கூடிய நிறப்பட்டைக்கு வௌதயேயுள்ள. |