தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Extrorse | a. (தாவ.) மகரந்தப்பை வௌதப்புறம் திரும்பியுள்ள. |
E | Extrovert | n. வௌதயுலக ஈடுபாட்டாளர், (வினை) புறமுகமாகத்திருப்பு. |
E | Extrude | v. வௌதயே தள்ளு, புறத்தே உந்துவி, வௌதநீட்டு, புறந்துருத்து, உந்து. |
ADVERTISEMENTS
| ||
E | Exuberance, exuberancy | n. வளங்கொழிப்பு, பொங்கு வளம், களி கிளர்ச்சி, மொழி வகையில் சொல்வளம், நடைவகையில் அணிவளம், உணர்ச்சிப்பொங்கல், திடீர் உணர்ச்சி எழுச்சி, கூறியது கூறல், வீண்மிகை. |
E | Exuberant | a. வளங்கொழிக்கிற, செழித்து வளர்கிற, பொங்கி வழிகிற, ஏராளமான, உணர்ச்சி பொங்குகிற, களி கிளர்ச்சியுடைய, மொழிவகையில் சொல்வளமிக்க, மொழிநடை வகையில் அணிவகை மலிந்த, செயல் வகையில் தாராளமான. |
E | Exuberate | v. மல்கு, பொங்கு வழி, தடையின்றி நுகர்விலாழ். |
ADVERTISEMENTS
| ||
E | Exude | v. கசி, கசியவிடு, வௌதவிடு, வடி, புழுங்கு, ஈர ஆவி வௌதப்படுத்து. |
E | Exult | v. மகிழ்ச்சியில் திளை, களி மகிழ்வுகொள். |
E | Exuviae | n. pl. மேலேர்டுக்கழிப்புப் பொருள்கள், விலங்கினால் களையப்பட்ட தோல் ஓடு முதலியவை, புதைபடிவ மேலோட்டுப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
E | Exvelsior | n. மிகளம் உயர்ந்தது, உள்திணித்து இடநிரப்ப உதவும் மரச்சீவல், (பெ.) மிக உயர்ந்த. |