தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Eyas | n. பருந்தின் இளங்குஞ்சு, பயிற்றுவதற்காகக் கூட்டிலிருந்து எடுக்கப்பட்ட பருந்தின் குஞ்சு. |
E | Eye | n. கண், கண்விழி, கண்ணுருளை, கட்பகுதி, கண்குழிவிடம், விழித்திரை, விழி முகப்பு, பார்வை, பார்க்கும் ஆற்றல், நோக்கு, இலக்கு, கவனம், புலனாற்றல், உணருந்திறம், கண்ணிறமுடையது, மயில் இறகுக்கண், மையப்புள்ளி, கண்போன்ற குழிவுடையது, ஊசியின்காது, வட்டத்துறை, காலதர், புழைவாயில், முடப்பந்தில் முடக்கு நுழைப்புக்குரிய புழை, சுரங்க வாய்வழி, நீருற்றுக்கண், கொக்கியின் கம்பியிழைக்கண்ணி, கொக்கியின் வளையம், உருளைக்கிழங்கிலுள்ள விதைமுளை, முட்டை மீதுள்ள பொட்டு, மூக்குக்கண்ணாடிவில்லை, (வினை) நோக்கு, கூர்ந்து பார், கவனி. |
E | Eye-ball | n. கண் விழி. |
ADVERTISEMENTS
| ||
E | Eye-bath | n. கண் கழுவுதற்குரிய கண்ணாடி நீர்க்கலம். |
E | Eye-beam | n. கண் நோக்கு, நொடி நோக்கு. |
E | Eyebright | n. கண்நோய் தீர்க்கப் பயன்படுத்தப்பட்ட மலர்ச்செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
E | Eyebrow | n. புருவம். |
E | Eye-flap | n. குதிரையின் சேணத்திற் பொருத்தப்பட்டுள்ள கண்மறைப்பு. |
E | Eye-glass | n. மங்கல் பார்வையாளர் பார்க்கப் பயன்படுத்தும் கண்ணாடிவில்லை, மூக்குக்கணணாடி. |
ADVERTISEMENTS
| ||
E | Eyehole | n. கட்குழி, பார்க்க உதவும் புழை. |