தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Eyesight | n. பார்வையாற்றல், காட்சித்திறம். |
E | Eyesore | n. கண்ணறாவி. |
E | Eye-splice | n. கயிற்றில் நுனி முறுக்குச் சுருக்கு, மடித்து அடிமுறுக்கின் புரிகளுடன் முறுக்கப்பட்ட கயிற்றின் கண்ணி. |
ADVERTISEMENTS
| ||
E | Eye-spot | n. கண்போன்ற பொட்டு, கண்போன்று பார்ப்பதற்கு உதவும் முதிராக்கருநிலை உறுப்பு. |
E | Eye-string | n. கண்ணிமைக் கதுப்பினை இயக்க உதவும் தசைப்பற்று, கண்ணிமை நரம்பு. |
E | Eye-tooth | n. கோரப்பல், கண்ணிற்குக் கீழே மேல்தாடையிலுள்ள கூரிய பல். |
ADVERTISEMENTS
| ||
E | Eyewash | n. கண் கழுவு மருந்து, கண் துடைப்பு வேலை. |
E | Eyewater | n. கண்ணீர், கண்ணருகே சுரக்கும் நீர்மக்கூறு, கண்கழுவும் நீர். |
E | Eyre | n. (வர.) சுற்றுப்பயணம், சுற்றுலா நீதிமன்றம். |
ADVERTISEMENTS
|