தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Extract | n. உறைசத்து, பொருளினை நீர்மத்தில் கரைந்து ஆவியாகும்படி விட்டபின் உறைந்த பசைக்களிம்புக் கூறு, கருச்சத்து, பொருளின் கருநிலை ஆற்றல் கூறுகளைச் செறிவடிவில் கொண்ட செய்முறை விளைவான சரக்கு, வடிசாறு, சத்து, புத்தகத்தினின்று எடுக்கப்பட்ட பகுதி. |
E | Extract | v. புத்தகத்திலிருந்து பகுதி பிரித்தெடு, பகுதி பிரிந்தெடுத்துப் பகர்ந்து, படியெடு, பல் முதலியன வகையில் வலிந்து பிடுங்கு, வன்கண்மையாகப் பிடித்திழுத்தெடு, வல்லந்தப்படுத்திப்பறி, விருப்பத்துக்கெதிராக வல்லந்தப்படுத்திப் பணம் பெறு, வலுக்கடடாயப்படுத்தி ஏற்பு |
E | Extraction | n. பிரித்தெடுத்தல், பிழிந்தெடுத்தல், வலிந்து பிடுங்குதல், வடித்திறக்குதல், பிறப்பு மரபு, இனக்கூறு. |
ADVERTISEMENTS
| ||
E | Extractive | a. பிழிவினியல்புடைய, சாரத்தின் தன்மை வாய்ந்த, வடிக்கக்கூடிய, வடித்திறக்க இடந்தருகிற. |
E | Extraditable | a. குற்ற வகையில் நாடுகடத்தப்பட்டு அயல்நாட்டுக்கு வந்தவரைத் தாயகத்துக்கே மீட்டும் அனுப்புதற்குரிய, தாயக மீட்டனுப்பும் கட்டுரிமை உடைய. |
E | Extradite | v. கடத்தல் மீட்டொப்படைப்பு, நாடுகடத்தப் பட்டு வந்த குற்றவாளியை நாடுகடத்தப்பட்டு வந்தவரின் தாயகத்தின் ஆட்சியாளரிடமே மீட்டும் ஒப்படை. |
ADVERTISEMENTS
| ||
E | Extradition | n. கடத்தல் மீட்டொப்படை, நாடுகடத்தப்பட்டு வந்தடைந்த குற்றவாளியை அவர் தாயகத்து ஆட்சியாளரிடமே மீண்டும் ஒப்படைதல். |
E | Extrados | n. வளைமுகட்டின் வௌதப்புற வளைவு. |
E | Extra-essential | a. கருநிலைப்பண்புகளுட்படாத, உள்ளார்ந்த பண்புத்திறங்கட்குப் புறம்பான. |
ADVERTISEMENTS
| ||
E | Extra-judicial | a. முறைமன்ற நேரடி வழக்குடன் தொடர்பற்ற, சட்ட முறைப்படியான உரிமை சாராத, குற்ற ஏற்பு ஒப்புதல் வகையில் முறைமன்றத்தில் செய்யப்படாத. |