தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Extinguisher | n. அணைப்பவர், அழிப்பவர், அணைப்பது, அழிப்பது, விளக்ககொளி அணைக்கும் கருவி, தீயணைப்புப்பொறி, அணைப்புக்கருவி போன்ற குவிகுவட்டு வடிவக்கட்டமைப்பு. |
E | Extirpate | v. வேரோடு பிடுங்கியெறி, அடியோடிழி, பூண்டோ டகற்று. |
E | Extol | v. மெச்சு, மிக உயர்வாகப் புகழ், ஆர்வமாகப் பாராட்டு. |
ADVERTISEMENTS
| ||
E | Extort | v. அச்சுறுத்திக் கைப்பற்று, வலிந்து பறி, வாக்குறுதியை விடாப்பிடியாய் வற்புறுத்திப்பெறு, சொற்களிலிருந்து வலிந்து பொருள் தருவி, மூல ஆதாரங்களிலிருந்து வாரா முடிபு வருவி, பிழிந்தெடு, கசக்கித்தருவி. |
E | Extortion | n. அச்சுறுத்திப் பணம் பறித்தல், வலிந்து பெறுதல், சட்டத்திற்குப் புறம்பான பணம் பறிப்பு. |
E | Extortionate | a. சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் பறிக்கிற, வலிந்து கொள்ளைகொள்ளும் பழக்கமுடைய, விலைவகையில் மட்டுமீறிய, கொடிய. |
ADVERTISEMENTS
| ||
E | Extra | n. மிகைப்படியானவர், மிகைப்படியானது, தனிமிகைக்கட்டணத்துக்குரிய கூறு, பாடதிட்டத்துக்குப் புறம்பான பகுதி, விலைப்பட்டியிலடங்காத தனி உருப்படி, பத்திரிக்கையின் வௌதயீட்டுக்குப்பின் அச்சிடப்பட்ட தனிமிகையான படி, மரப்பந்தாட்டத்தில் நேரடிப் பந்தெறியின்றிப் பிறிது வழியில் பெறப்பட்ட கெலிப்புப் புள்ளி, திரைப்படத்துறையில் சிறுதிற நடிப்புக்குரிய குழு நடிகருள் ஒருவர், (பெ.) தனி மிகையான, மிகைப்படியான, இயன்மிகையான, இயல்பான வகையைவிடப் பேரளவான, மேம்பட்ட பண்புடைய, (வினையடை) மிகைப்படியாக, தனிமிகையாக, இஸ்ன்மிகையாக, வழக்க மீறி மேம்பட்ட நிலையில். |
E | Extra-atmosphereric | n. வளி மண்டலத்திற்கப்பாற்பட்ட இயல் வௌத. |
E | Extracosmical | a. அண்டத்திற்கப்பால் செயற்படுகிற. |
ADVERTISEMENTS
| ||
E | Extracranial | a. மண்டையோட்டுக்குப் புறம்பே உள்ள. |