தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Expurgate | v. வேண்டாதன விலக்கித் தூய்மைப்படுத்து, வேண்டாதன அகற்று. |
E | Exquisite | n. ஒய்யாரன், பகட்டுக்காரன், (பெ.) சீரிய, மிகு நேர்த்தியான, எழில் நலம் வாய்ந்த, நயநுணுக்கமிக்க, கூர்மதி வாய்ந்த. |
E | Exsanguinate | v. குருதியை வடித்தொழி, குருதியை வற்றச்செய். |
ADVERTISEMENTS
| ||
E | Exsanguine | a. குருதிச்சோகையுற்ற, குருதிக்குறைபாடுடைய. |
E | Exscind | v. வெட்டு, செதுக்கியெடு, நறுக்கு. |
E | Exsert | v. (உயி.) முந்துற நீட்டு, உந்துவி, முன்துருத்து. |
ADVERTISEMENTS
| ||
E | Ex-service | a. போர்த்துறைப் பணியிலிருந்து விலகியிருக்கிற. |
E | Exsiccate | v. உணக்கு, உலர்த்து, ஈரம் புலரும்படி வடி. |
E | Extant | a. ஆவண வகையில் இன்னும் இருந்து வருகிற, உளதான, நடப்பிலுள்ள, இருப்பிலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
E | Extempore | a. முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற, முயற்சியின்றி இயல்கிற, உடனடியாகச் செய்யப்படுகிற. |