தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExpositionn. விளக்கிக்காட்டுதல், விளக்கம், விரித்துரைத்தல், விரிவுரை, பண்டங்கள் முதலிய வற்றைக் காட்சிக்கு வைத்தல்.
EExpositivea. விரிவுரையாயமைந்துள்ள, விளக்குகிற.
EExpositorn. விரித்துரைப்பவர், தௌதவாக்குவது, பொருள் விளக்குபவர்.
ADVERTISEMENTS
EExpositorya. விளக்குகிற, விளக்கமாயமைந்துள்ள, விளக்க உதவுகிற.
EExpostulatev. நட்புமுறையில் அறிவுறுத்து, இடித்துரை.
EExpostulative, expostulatorya. அறிவுறுத்தல் அடங்கியுள்ள.
ADVERTISEMENTS
EExposurev. இடர்காப்பின்மை, தடைகாப்பின்மை, திறந்தநிலை, மறைப்பற்றநிலை, திரைநீக்கம், மேலுறைநீக்கம், தடைநீக்கம், மறைநீக்கம், மறைவௌதயீடு, மறை குற்றம் வௌதப்படுத்துதல், தீமை வௌதப்படுத்துதல், நேர்எதிர் நிலை, நேர்முகநிலை, படுநிலை, சூழ்வளாவுநிலை, நிழற்படத்துறை நேரொளிவாய்ப்பு, ஔதபடர்நேரம், தோற்ற முகப்பு, குழந்தையின் கைதுறப்பு, பொதுக்காட்சிவைப்பு விற்பனைக் காட்சி வைப்பு.
EExpoundv. விவரமாக எடுத்துக்கூறு, விளக்கு, பொருள் கூறு.
EExpressn. விரைஊர்தி, விரைவுத் தொடர்வண்டி, தனிமுறைத்தூதர், அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை, (பெ.)விரைந்து செல்கிற, தனிமுறையில் அனுப்பப்பட்ட, தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட, ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத, திட்டவட்டமான, வௌதப்படையாகக் கூறப்பட்ட, தௌதவான, உய்த்துணர்வுக்கு இடமில்லாத, நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட, மறைவுக் குறிப்பு எதுவுமற்ற, (வினை) வௌதயிட்டுரை, சொல்லுருவிற் கூறு, வௌதப்படையாகக் கூறு, கருத்து வௌதப்படுத்து, உணர்ச்சி தெரியக்காட்டு, பண்பு குறித்துக்காட்டு, ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு, குறிப்பால் தெரிவி, அடையாளப்படுத்தி அறிவி, பிழிந்து சாறு வௌதயேற்று, புறங்கசியவிடு, வௌதயே பரவவிடு, (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு, வகை பெயர்த்துரை, (வினையடை) விரைவுபட, விரை செலவாக, விரை ஊர்திவழியே, தனிமுறைத் தூதர் மூலமாக.
ADVERTISEMENTS
EExpressionn. சொல்லுதல், தெரிவித்தல், சொல்லமைப்பு, சொல் உணர்ச்சி, முனைப்புப்பாங்கு, சொல்திறம், மொழிநடை, சொல், சொற்றொடர், தோற்றம், முகபாவம், தொனி, (இசை) உயிர்ப்பண்பு, பாட்டின் உணர்ச்சி வௌதப்படுமாறு பாடும் பாங்கு, (கண.) எண்ணுருக்கோவை, ஓர் அளவைத் தெரிவிக்கும் குறியீடுகளின் தொகுதி சாறெடுப்பு, அழுத்தித்தள்ளுதல்.
ADVERTISEMENTS