தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Explosive | n. வெடிமருந்து, வெடிக்கவைக்கும் பொருள், தடை வெடிப்பொலி எழுத்து, ஒலிக்கும்போது மூச்சுவருவது முற்றும் தடைபடச்செய்யும் மெய்யெழுத்து, (பெ.) உரத்த ஒலியுடன் வௌதத்தள்ளும் பாங்குடைய, வெடிக்கும் இயல்புடைய, வெடிக்கவைக்கிற, (மெய்யெழுத்து) மூச்சுத்தடைப்பட்டு ஒலிக்கப்படுகிற. |
E | Exponent | n. விளக்குபவர், விளக்கும்பொருள், இசை முதலிய வற்றில் நுட்பத்திறமைமிக்கவர், வகை, மாதிரி, (கண.) விசைக்குறி எண். |
E | Export | ஏற்றுமதி |
ADVERTISEMENTS
| ||
E | Export | n. ஏற்றுமதிப்பண்டம், ஏற்றுஞ்சரக்கு, ஏற்றுமதி. |
E | Export | v. ஏற்றுமதிசெய், சரக்கேற்றியனுப்பு. |
E | Exports | n. pl. ஏற்றமதி அளவு, ஏற்றியனுப்பப்பட்ட சரக்கின் அளவு. |
ADVERTISEMENTS
| ||
E | Expose | n. (பிர.) முறைப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய அறிக்கை, இடக்கர் வௌதப்பாடு, இகழத்தக்க செய்திகளை வௌதப்படுத்தல். |
E | Expose | v. காட்சிப்படுத்து, வௌதப்படவை, மறைவௌதயிடு, வௌதப்படுத்து, மேலுறையகற்று, மறையகற்று, திறந்து காட்டு, வறிதாக்கு, வெறுமையாக்கு, பாதுகாப்பு அகற்று, இடருக்குள்ளாக்கு, குழந்தையைப் பாதுகாப்பின்றி வௌதயே துரத்திக் கைதுறந்துவிடு, திறந்த வௌதயில் உடை முதலிய பாதுகாப் |
E | Exposed | a. காப்பற்ற, புகலிடமற்ற, திறந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Exposedness | n. காப்பற்றநிலை. |