தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Expressional | a. சொல்லமைப்புக்குரிய, முகத்தோற்றத்துக்குரிய, கலைத்தொனிபாவம் சார்ந்த, உணர்ச்சி வௌதப்பாட்டுக்குரிய. |
E | Expressionism | n. அகத்திறப்பாங்கு, இயல்வாய்மையை அடக்கிக் கலைஞரின் அல்லது நாடக பாத்திரத்தின் உள்ளனுபவத்தை வௌதப்படுத்தும் வகையில் ஓவியர்கள்-நாடகாசிரியர்கள் முதலியோர் கடைப்பிடிக்கும் தற்காலப்போக்கு. |
E | Expressive | a. வௌதயிடுகிற,. சொல்திறம் சார்ந்த, குறிப்புத்தெரிவிக்கிற, உணர்ச்சி விளக்கமான, பண்பு வலியுறுத்துகிற, பொருள் பொதிந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Expressly | adv. தௌதவாக, வௌதப்படையாக, குறிப்பிட்ட நோக்கத்துக்காக, திட்டவட்டமாக. |
E | Expressure | n. பிழிந்தெடுத்தல். |
E | Exprobration | n. கண்டனம், கடிந்துரை. |
ADVERTISEMENTS
| ||
E | Expropriate | v. பறி, உடைமைகவர், உடைமையிலிருந்து வௌதயேற்று. |
E | Expulsion | n. வௌதயே துரத்துதல், நாடுகடத்தல். |
E | Expulsive | a. புறந்தள்ளவல்ல, வௌதயேற்ற உதவுகிற, வௌதயே துரத்துகிற. |
ADVERTISEMENTS
| ||
E | Expunge | v. அடித்துவிடு, அடித்துவிடும்படி குறியீட்டால் தெரிவி, துடைத்தழி, எடுத்துவிடு, எடுத்தகற்று. |