தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Explode | v. படீரென வெடி, உரத்த ஒலியுடன் வெடிக்கச் செய், தவறெனக்காட்டி மறு, இகழுக்கு உள்ளாக்கிவிடு, காட்சிமேடை நடிகர்மீது உரத்த குரலில் கண்டனம் தெரிவி, எதிர்த்துப் பழிதூற்று. |
E | Exploded | a. தகர்த்தெறியப்பட்ட, தள்ளிவிடப்பட்ட, ஒதுக்கப்பட்ட. |
E | Exploit | n. வீரச்செயல், துணிசெயல், அருஞ்செயல், செயற்கரிய செயல். |
ADVERTISEMENTS
| ||
E | Exploit | n. இயற்கைவளத்தை உழைத்துப் பயன்படுத்திக்கொள், சுரண்டிப்பிழை, பிறரைத் தன் நலங்களுக்குப் பயனுடைய தாக்கிக்கொள். |
E | Exploitage, exploitation | n. இயற்கை மூலப்பொருளை உழைத்துப் பயன்படுத்துதல், சுரண்டுதல், தன்னலத்தேட்டம். |
E | Exploration | n. முற்றாய்தல், ஆய்வுப்பயணம், புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பயணம். |
ADVERTISEMENTS
| ||
E | Explorative, exploratory | a. ஆய்தற்குப் பயன்படுகிற, புதிதாய்வு செய்கிற, நிலந்தேடி ஆய்கிற. |
E | Explore | v. ஆய்வுப்பயணம் செய், நாடிப்புறப்படு, நாடியறி, புத்தாய்வு செய், (மரு.) காயத்தைத் தொட்டுப்பரிசோதனை செய். |
E | Explosion | n. படீரென வெடித்தல், வெடிப்பொலி, சீற்றம் முதலிய உணர்ச்சிகளின் திடீர் எழுச்சி. |
ADVERTISEMENTS
| ||
E | Explosive | வெடிமருந்து |