தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Experiences | n. pl. சமய அகவுணர்வு நிலைகள். |
E | Experiential | a. பட்டறிவு சார்ந்த, அனுபவத்தினால் பெற்ற. |
E | Experientialism | n. எல்லா அறிவும் புறக்காட்சியுணர்வினின்றே கிடைக்கிறதென்னும் கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
E | Experiment | n. செய்முறை, தேர்முறை, தேர்வாய்வு, சோதனை, செயல்தேர்வு, முடிவுகாண்பதற்குரிய தற்காலிக முயற்சி, (வினை) தேர்முறையாற்று, செய்முறையால் தேர்ந்து பார், சோதனை செய், செய்துபார், பலதடவை விழுந்தெழுந்து முயல். |
E | Experimental | a. அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட, இயற்றிப்பார்த்ததை அடிப்படையாகக் கொண்ட ஆய்நிலையான, சோதனைகளில் பயன்படுத்தப்படுகிற, ஊகம் மேற்கொண்டு செய்யப்படுகிற, செய்து செய்து பார்க்கும் நிலை உடைய. |
E | Experimentalism | n. தேர்வாய்வுமுறை, தேர்வாய்வு மீது நம்பிக்கை. |
ADVERTISEMENTS
| ||
E | Experimenter, experimentist | n. தேர்வாய்வு செய்பவர். |
E | Expert | n. வல்லுநர், நிபுணர், ஒருதுறையில் தனித்திறமை பெற்றவர். |
E | Expert | a. கைதேர்ந்த, பலமுறைசெய்து பழக்கமேறிய, திறமை வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Expertise | n. தனித்துறைச் சிறப்பறிவுத்திறம், சிறப்புத்திறமை, சிறப்பறிவாளர் ஆய்வுரை. |