தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Expansive | a. நாலாபக்கமும் பரவுகிற, பெரிதும் விரிவாக்கப்பட்ட, விரிவான, அனைத்தையும் உள்ளடக்குகிற, விரிவப்ற்சியுறும் இயல்புடைய, வளரும் ஆற்றலுடைய, விரிவான, பரந்தகன்ற, ஆட்கள் வகையில் தாராளமாகப் பேசிப்பழகுகிற, உணர்ச்சிவகையில் கனிவு எழுச்சியுடைய, பேச்சுவகையில் சொல்வளமுடைய. |
E | Expatiate | v. வளம்பட உரை, விரிவாக எழுது, கட்டறுச் சுற்றிச்செல். |
E | Expatiative, expatiatory | a. எல்லைகடந்து விரிந்து செல்கிற. |
ADVERTISEMENTS
| ||
E | Expatriate | v. நாடுகடத்து, குடிபெயர்த்து வௌதயேற்று, குடிமை உரிமையைத்துற. |
E | Expatriation | n. நாடுகடத்தல், நாட்டைவிட்டு வௌதயேற்றப்பெறல், தாயகத்துறப்பு. |
E | Expect | v. எதிர்ப்பு, காத்திரு, வரவு நோக்கு, எதிர்நோக்கு, நாடகக் கூடுமெனக்கருது, இன்னபடி நடக்கவேண்டுமென நினை. |
ADVERTISEMENTS
| ||
E | Expectance, expectancy | n. எதிர்நோக்கியுள்ள நிலை, கருதியிருக்கை, எதிர்கால வாய்ப்புவளம், எதிர்பார்க்கப்படுவது, அவாநம்பிக்கை. |
E | Expectant | n. எதிர்நோக்கியிருப்பவர், பதவி முதலிய வற்றுக்கான வேண்மர், (பெ.) எதிர்நோக்குகிற, காத்திருக்கிற, உடைமைபெறும் வாய்ப்பு எதிர்நோக்கியுள்ள, பதவிவாய்ப்பு எதிர்நோக்குகிற. |
E | Expectation | n. எதிர்நோக்கியிருத்தல், காத்திருத்தல், எதிர்பார்த்திருப்பதற்குரிய செய்தித, எதிர்பார்க்கத்தக்கது, எதிர்பார்க்கத்தக்க அளவு, எதிர்பார்க்கப்படுவதன் மதிப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Expectations | n. pl. மரபுவழி வந்துசேரத்தக்க உடைமை வாய்ப்புக்கள், எதிர்பார்க்கப்பட்ட செய்திகளின் தொகுதி, வருநிலை வாய்ப்பு வளங்கள், வருநிலை நேர்வுவளங்கள். |