தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Expeditious | a. செயல் விரைவுடைய, உடனடியாகச் செய்கிற, விரைவார்ந்த, விரைவாகச் செய்யப்பட்ட, முறுகிய, விரை செயலாற்றுவதற்குத்தக்க. |
E | Expel | v. ஓட்டு, துரத்து, நீக்கு, அகற்று, புறந்தள்ளு, வௌதயேற்று, வீசியெறி, நாடுகடத்து. |
E | Expend | v. செலவிடு, பயன்படுத்திக்கொள், செலவழி, பயன்படுத்தித்தீர், ஈடுபடுத்தி இழவி. |
ADVERTISEMENTS
| ||
E | Expendable | a. செலவிடத்தக்க, குறிக்கோளுக்காக இழந்து விடத்தக்க. |
E | Expenditure | n. செலவிடுதல், பயன்படுத்தித் தீர்த்தல், செவழிவு, செலவினம், செலவிடப்பட்ட தொகை. |
E | Expense | n. செலவு, செலவழிவு, செலவழிந்த தொகை, கைச்செலவு, நடைமுறைச் செலவினம், கட்டணச் செலவு, ஆக்கவினைப் பொருளாக்கச் செலவினம், கைம்முதல் செலவு, முதலீடாகவேண்டிய தொகை. |
ADVERTISEMENTS
| ||
E | Expenses | n.pl. குறிப்பிட்ட வேலைக்காகத் தேவைப்படும் கைப்பணம், செலவு செய்த தொகை, (சட்.) வழக்காடுதற்குப் பிடிக்கும் செலவு. |
E | Expensive | a. மிகுவிலையுள்ள, பெருஞ்செலவு பிடிக்கிற, ஊதாரித்தனமான. |
E | Experience | n. அனுபவம், நேருணர்வு, செயலீடுபாடு, அனுபவ அறிவு, நேர்க்காட்சியுணர்வு, பட்டறிவு, தேர்வறிவு, நுகர்வு, நீடுபல்காட்சியுணர்வு, வாழ்க்கைப்புறநிகழ்ச்சி, புறநிகழ்ச்சியின் அகநேர்ச்சி, உள்ளனுபவம், பொறியுணர்வு, புலனுணர்வு, அகக்காட்சியுணர்வு, தனி ஈடுபாட்டுணர்வு, (வினை) நுகர், துய்த்துணர், படு, தாங்கிக்கொள், புலனுணர்வுகொள், அகஉணர்வுகொள், புறநிகழ்வுணர், பட்டறி, தேர்ந்துணர், செயலீடுபாடுகொள், கண்கூடாயறி, நேர்காட்சியாலுணர், நேர்காண். |
ADVERTISEMENTS
| ||
E | Experienced | a. தேர்ந்த, பட்டறிந்துகொண்ட, தேர்ச்சித்திறமை வாய்ந்த. |