தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Exoteric | a. வௌதயரங்கமான, கொள்கை கோட்பாடுகள் வகையில் புறத்தார்க்கும் தெரியத்தக்க, மாணவர்கள் வகையில் உள்வட்டப்போதனைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாத, மிகப்பொதுப்படையான, சாதாரணமான. |
E | Exoterics | n. pl. எல்லாருக்கும் தெரிவிக்கப்படத்தக்க பொதுக்கொள்கை முறைகளின் தொகுதி, கோட்பாட்டு முறை. |
E | Exotic | n. வேற்றுத் திணைச்செடி வகை, சூழலுக்கு ஒவ்வா அயல் வரவுப்பொருள், (பெ.) வேற்றுநாட்டிலிருந்து கொணரப்பட்ட, அயற்பண்புடைய, தாய்நிலத்துக்குப் புதிதான, திணைப்புறம்பான. |
ADVERTISEMENTS
| ||
E | Expand | v. பரப்பு, பரவுறு, விரித்துரை, விளக்கு, விரிவுபடுத்தி எழுது, பருமையாக்கு, விரிவாக்கு, விரி, அகலமாகு, பெரிதாகு, பெருகு, விரிவடை, பருமை மிகு, உருவாகிவளர், பழகுநலம் உடையவராகு, தனிப்பட்ட ஒதுங்கியிருப்பதை விட்டொழி. |
E | Expanse | n. விரிவு, அகல்பரப்பு, அகலிடம், அகல்வௌத, வானவௌத, பரப்பின் அளவு. |
E | Expansible | a. விரிவாக்கப்படத்தக்க, விரிவுறக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
E | Expansile | a. விரியக்கூடிய. |
E | Expansion | n. விரிவடைதல், விரிவடைந்தநிலை, விரிவு, பரப்பு, படர்ச்சி, பெருக்கம், விரிவாக்கப்பட்ட ஒன்று, வாணிகக் கொடுக்கல்வாங்கல் பெருக்கம், விரிவாக்கப்பட்ட அளவு, ஆட்சிப்பரப்பின் விரிவு. |
E | Expansionism | n. ஆட்சிஎல்லை விரிவுக்கொள்கை. |
ADVERTISEMENTS
| ||
E | Expansionist | n. நாட்டின் ஆட்சிப்பரப்பினை விரிவாக்க வேண்டுமென்னும் கோட்பாடுடையவர். |