தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExistentiala. உளதாந்தன்மை சார்ந்த, புறநிலை உண்மை, நிலை வலியுறுத்துகிற.
EExistentialismn. புறமெய்ம்மை மறுத்த வாழ்வியல் மெய்ம்மைக் கோட்பாடு.
EExitமுடிவு
ADVERTISEMENTS
EExit n. மேடையிலிருந்து நடிகர் வௌதயேறுதல், புறப்பாடு, போதல், கடந்து செல்லுதல், வௌதயேறும் உரிமை, வௌதச்செல்லும் வழி, புறப்பட்டுப்போகும் வழி, உலகமாகிய மேடையை விட்டு வௌதயேறல், இறப்பு.
EExit v. (ல.) (நாடகமேடைக்குறிப்பு) நடிகர் மேடையை விட்டுச் செல்கிறார்.
EEx-librisn. புத்தக உடைமை உரிமையாளரின் பெயர் சின்ன முதலிய விவரங்களடங்கிய முகப்புப்பொறிப்புச் சீட்டு.
ADVERTISEMENTS
EExodermn. (தாவ.) அரும்பின் புறத்தோல் மேலம்தாள்.
EExodus n. புறப்பாடு, குடியெழுந்துசெல்லும் குழுவின் வௌதயேற்றம், எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் மேற்கொண்ட செலவு.
EExodus n. (விவி.) பழைய ஏற்பாட்டில் எகிப்திலிருந்து யூதர் வௌதயேற்றம்பற்றிக் கூறும் பகுதி.
ADVERTISEMENTS
EExogamic, exogamousஒருவன் தனது இனத்துக்குப் புறம்பேதான் மவ்ம் செய்துகொள்ளவேண்டுமென்னும் கட்டுப்பாடு உடைய.
ADVERTISEMENTS