தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Exhaust | n. புறம்போக்கி, கழிவுநீர், ஆவி வளி முதலிய வற்றை வௌதயேற்றும் இயந்திரப்பொறியமைவு, உள்வெப்பாலை வௌதயேற்றமைவு, வௌதச்செல் நீர்மம், நீர்மம், வௌதச்செல்வதற்குரிய நேர அளவு, புறஞ்செல்காற்றோட்டம், புறஞ்செல் வளியொழுக்கமைவு, ஆய்கல வளிவௌதயேற்று முறை, (வினை) காற்று வளி நீர்மங்களை வௌதவாங்கு, ஆய்கல முதலிய வற்றை வெறுமையாக்கு, தேக்கம் வடித்துத் தீர், செலவு செய்தழி, பயன்படுத்தித் தீர், பணம் கரையவை, உரம் அழியச் செய், முற்றிலும் சோர்வுறுத்து, சொல்வனயாவும் சொல்லிதீர், செய்திகள் யாவும் தீர், தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் சொல்லு, தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் கண்டுபிடி, ஆற்றல் இழக்கச் செய், வளம் வறக்கப்பண்ணு, சோர்வடைவி. |
E | Exhaust fan | உறிஞ்சு விசிறி, காற்றுப்போக்கி |
E | Exhausted | a. செலவாய்விட்ட, வடியப்பெற்ற, வௌதயேற்றத் தீர்ந்த, வெறுமையாக்கப்பெற்ற, முழுமையும் பயன்படுத்தப்பட்ட, முழுதும் ஊக்கமழிந்த, முற்றும் சோர்வடைந்த, நாடு வகையில் வலிமையிழந்த, வளமிழந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Exhaustible | a. செலவுசெய்துதீரக்கூடிய, வெறுமையாக்கப்பெறத்தக்க. |
E | Exhaustion | n. முழுச்சோர்வு, முற்றும் வெறுமையாக்குதல், முழுவதும் பயன்படுத்துதல், முற்றும் வெறுமையாக்கப்பெற்ற நிலை, வாதங்களில் ஒற்றைமாற்றுகள் யாவும் தீர்வுறல். |
E | Exhaustive | a. ஒரு பொருளைப்பற்றித் தீர ஆ பாங்குடைய, தீர்வாய்வான, ஒன்றுவிடாமல் யாவுமளாவிய, நுணுக்கம்விடா அகல்விரிவான. |
ADVERTISEMENTS
| ||
E | Exhaustless | a. எடுக்க எடுக்கக் குறையாத, வற்றாத. |
E | Exhaust-pipe | n. வளிபோக்கிக்குழல். |
E | Exhibit | n. (சட்.) சான்றாவணம், சான்றாக நீதிமன்றத்தில் கொண்டுவைத்துக் காட்டப்படும் பொருள், பொருட்காட்சியிலுள்ள காட்சிப்பொருள், பகட்டுக்காட்சி, ஆரவாரப்பகட்டு, (வினை) பொருட்காட்சியில் வை, பொதுவிடத்தில் காட்சிக்கு வை, ஆய்வுக்காக முன் வை, திறந்துகாட்டு, பகட்டாக காட்டு, பண்பினை எடுத்துக்காட்டு, இயல்பினைத் தௌதவாகக் காட்டு, குறித்துக்காட்டு. |
ADVERTISEMENTS
| ||
E | Exhibitioner | n. பல்கலைக்கழகத்தில் ஆதரவுப்படியைப் பெற்று வருபவர். |