தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExercisen. pl. உடற்பயிச்சிப்பயில்முறைகள், படைத்துறை அணிவகுப்புப் பயிற்சிமுறைகள்.
EExercise-bookn. பள்ளிப்பாடங்களை எழுதுவதற்கான சுவடி.
EExercitationn. செயற்பழக்கம், பயிற்சி, இலக்கியப் பயிற்சி, சொற்பொழிவுக்கலைப் பயிற்சி.
ADVERTISEMENTS
EExerguen. நாணயத்தின் அல்லது பதக்கத்தின் பின்புறத்தில் தலைமைப் பொறிப்புக்குக் கீழுள்ள சிறுவெற்றிடம், பொறிப்புக்குக் கீழுள்ள எழுத்துவரைவு.
EExertv. முயற்சியில் ஈடுபடுத்து, முயன்று உண்டுபண்ணு, முயற்சியில் ஊக்கு, செயலில் முனைவி.
EExertionn. கடுமுயற்சி, முனைத்த நடைமுறை, விரைசெயல்.
ADVERTISEMENTS
EExeuntv. (ல.) (நாடகமேடைக்குறிப்பு) நடிகர்கள் மேடையை விட்டுச் செல்கிறார்கள்.
EExfoliatev. எலும்பு தோல் கனிப்பொருள்கள் வகையில் சிம்பு சிம்பாக உதிர்ந்துவிழு, மரங்களின் பட்டைவகையில் அடை அடையாக உரிந்து விடு.
EExhalationn. ஆவியாய்ப்போதல், வௌதயே விடப்படும் மூச்சு, புறஉயிர்ப்புவீச்சு, சீறறம் முதலிய பண்புகள் வகையில் திடீர் உணர்ச்சி வௌதப்பாடு, புகைபோன்ற ஆவி, மூடுபனி, மவ்ம், வாடை, நாற்றம்.
ADVERTISEMENTS
EExhalev. ஆவிவடிவத்தில் வௌதயிடு, வாடை வீசச்செய், ஆவிவடிவத்தில் வௌதப்படுத்தப்பெறு, ஆவியாய்ப்போ, மூச்சுவிடு, உடலின் நீர்மங்கள் வகையில் குருதியுல்ன் சிறிது சிறிதாகக் கசிந்தொழுகு, ஊதித்தள்ளு, ஒழித்துக்கட்டு.
ADVERTISEMENTS