தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Exhibitionism | n. பகட்டாரவாரப்பாங்கு, மிகைப்பட்ட நடத்தைப்பண்பு, (மரு.) அம்மணமாகத் திரியும் சித்தக் கோளாறுநிலை. |
E | Exhibitory | a. காட்டிக்கொள்ளுகிற, பகட்டிக்கொள்ளும் பாங்குடைய. |
E | Exhilarant | n. ஊக்கந்தரும் மருந்து, (பெ.) உணர்ச்சியூட்டுகிற, ஊக்குகிற, மகிழ்விக்கிற. |
ADVERTISEMENTS
| ||
E | Exhilarate | v. மகிழ்வி, ஊக்கு, உயிர்ப்பூட்டு. |
E | Exhilarating | a. மகிழ்விக்கிற, கிளர்ச்சியூட்டுகிற. |
E | Exhilaration | n. கிளர்ச்சியுற்றநிலை, மகிழ்வு, பூரிப்பு, களிப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Exhort | v. வற்புறுத்து, ஆர்வமாகத்தூண்டு, நற்செயலுக்கேவு, அறிவுரை கூறு, பரிந்து பேசு. |
E | Exhortation | n. நன்மதிகூறல், செவியறிவுறுஉ, அறிவு கொளுத்தும் உரை, சமயச்சொற்பொழிவு. |
E | Exhortative, exhortatory | a. நன்மதிகூறும் பாங்குடைய, நலந்தூண்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
E | Exhumate, exhume | தோண்டியெடு, புதைத்த பிணத்தை வௌதயிலெடு, மறைவிலிருந்து வௌதப்படுத்து. |