தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Exigence. Exigency | n. அவசரத்தேவை, நெருக்கடிநிலை பெருந்துயரம். |
E | Exigent | a. அவசரமான, உடனடியாகச் செயலாற்ற வேணடிய, உடனே கவனிக்கவேண்டிய, நெருக்கடியான, தொல்லைமிக்க, கொடுமைப்படுத்துகிற. |
E | Exigible | a. கேட்கப்படக்கூடிய, கொடுமைசெய்து வாங்கப்படக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
E | Exiguous | a. குறைவான, போதாத. |
E | Exile | n. நாடு கடத்தும் தண்டனை, நாடு கடத்தப்பெற்றவர், நீடித்த தாயக நீத்த வாழ்வு, தொலைவயல்நாட்டுவாழ்வு, (வினை) நாடுகடத்தும் தண்டனை அளி, நாடு கடத்து. |
E | Exilian, exilic | பாபிலனில் யூதர்கள் நாடு கடத்தப்பட்டமை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Exility | n. மென்மை, நொய்ம்மை, நன்மை, நயம். |
E | Exist | v. உளதாகு, உளதாயிரு, வாழ், வாழ்ந்திரு, குறிப்பிட்ட சூழ்நிலையில் அமைவுறு, தோன்று, காணப்பெறு. |
E | Existence | n. உளதாம்தன்மை, வாழ்வு, வாழ்க்கைவழி, பிழைப்பு, வாழும்முறை, உள்பொருள், வாழுயிர், உள்பொருள் உலக முழுமை, இயலுலகு. |
ADVERTISEMENTS
| ||
E | Existent | a. உளதாயிருக்கிற, வாழ்கிற, உண்மையான, நடைமுறையிலுள்ள தான. |