தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExecutor n. நிறைவேற்றுபவர், செய்பவர்.
EExecutory n. விருப்ப ஆவணம் நிறைவேற்றப் பத்திர முதல்வரால் அமர்த்தப்படுபவர்.
EExecutress, n. executor(1), executor(2),என்பவற்றின் பெண்பால் வடிவங்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
EExecutrices, n. pl. executrixஎன்பதன் பன்மை.
EExegesisn. விவிலியத் திரு ஏட்டுவிளக்கம், பொருளுரை விளக்கம் விரிவுரை.
EExegetic, exegeticala. பொருள் விளக்கம் சார்ந்த, விளக்கங்கூறுகிற.
ADVERTISEMENTS
EExegeticsn. pl. விவிலிய விளக்க ஆய்வுநுல்.
EExegetistn. விவிலிய ஏட்டு விளக்க ஆய்வாளர்.
EExemparityn. முன்மாதிரியான நடத்தை.
ADVERTISEMENTS
EExemplarn. முன்மாதிரி, மேற்காட்டு, பின்பற்றத்தக்கவர், வகைமாதிரிப்படிவம், வகையின் எடுத்துக்காட்டு, மாதிரி உரு, ஒத்திசைபடிவம், சுவடியின் சரிநேர்படி.
ADVERTISEMENTS