தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Excullpatory | a. குற்றச்சாட்டினின்றும் விடுவிக்கும் பாங்குடைய. |
E | Exculpate v. | பழியினின்றும் விடுவி, பழியை மன்னித்து விடு, நேர்மை மெய்ப்பி, குற்றச்சாட்டிலிருந்து விடுவி. |
E | Excurrent | a. வௌதப்பாய்கிற, குருதி வகையில் நெஞ்சுப் பையினின்றும் புறம்செல்கிற, குருதி செல் நாடிக்குரிய, வௌதச்செல்ல உதவுகிற, புறமுந்தி நிற்கிற. |
ADVERTISEMENTS
| ||
E | Excursion | n. சுற்றுலா, சுற்றி மீள வருவதற்குரிய பயணம், இன்பக்குழுப் பயணம், இன்பப் பயணக்குழு, அரண்வௌதயேறித்தாக்குதல், கொள்ளைக்காரனின் சூறையாட்டு, காவற்படையினர் தண்டமுறைச்சுற்று, வானகோளங்களின் நெறிப்பிறழ்ச்சி, இலக்கியத்துறையில் எடுத்தது விடுத்து மற்றொன்று விரித்தல். |
E | Excursionist | n. இன்பப்பயணம் செய்பவர். |
E | Excursus | n. விரிவிளக்கத் தனிக்குறிப்பு, நுலிறுதி விளக்கக் குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Excusatory | a. சாக்குப்போக்குச் சொல்லுகிற, குற்றக்காரண விளக்கம் அடங்கிய, மன்னிப்புக் கேட்கிற. |
E | Excuse | n. குற்றங்கறை விளக்கம், பிழை மன்னிப்புக் கோருவதற்குரிய செயல்விளக்கம், சாக்குப்போக்கு, குற்றம் மழுப்பு வாதம், சாக்கு, செயலுக்குரிய காரண விவரம், கடமையிலிருந்து விடுவிக்கும் படி கோருவதற்குரிய காரணம், மன்னிப்பு, பொறுத்தருள்கை, (வினை) குற்றம் பொறுத்தருள், மன்னி, குற்றம் புறக்ககணித்தருள், குற்றத்தினின்றும் விடுவி, குற்றப்பொறுப்புக் குறைத்துக்குக் காட்டு, பொறுப்பினின்றும் பிடுவி, மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றருள், குற்றமழுப்பிப் பசப்பு, சாக்கு போக்குக் கூறு, தண்டம் குறைத்தருள், ஆசாரமுறைத்தவறைப் பொறுத்து அமை, வருகை தவிர்க்க இசைவளி, (பே-வ.) இயலாநிலைக் கண்டிப்புக் குறித்து வருந்தாதிரு. |
E | Exeat | n. (பள்ளிகள் கல்லுரிகள் முதலியவைகளில்) சிறிது காலம் வராமலிருப்பதற்குரிய இணக்கம். |
ADVERTISEMENTS
| ||
E | Execrable | a. வெறுக்கத்தக்க, அருவருப்பான. |