தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExclusiven. தனிக் குத்தகைச்சரக்கு, வேறு எங்கும் கிடைக்காத பொருள், பிறரை விலக்கிவைக்க விரும்புபவர், (வினை) விலக்கிவைக்கிற, நுழைவு தடுக்கிற, ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய, நுழைவுரிமை கொடுக்க விரும்பாத, குறுகிய மனப்பான்மை உடைய, சமுதாயத்துடன் பழகாது ஒதுங்கி வாழ்கிற, தேர்ந்தெடுத்த சிலருக்குரியதாகக் கட்டுப்பட்ட, பிறரால் அணுக முடியாத, தனிப்பட்ட, பிறிது விலக்கிய, தனி ஒன்றான, தனிஒரே, சரக்குகள் வகையில் தனி உரிமைத்தன்மையுடைய, வேறு எங்கும் கிடைக்காத.
EExcogitatev. சிந்தித்துக் கண்டுபிடி, தேர்ந்து தௌத, நினைந்துருவாக்கு, புனை.
EExcogitationn. கடுஞ்சிந்தனை, சூழ்செயல், புனைவு, புத்தேற்பாடு.
ADVERTISEMENTS
EExcommunicatev. சமயவிலக்குச்செய், திருவினை வழிபாடு முதலிய எல்லாத் திருச்சபைத் தொடர்புகளிலிருந்தும் விலக்கிவை.
EExcommunicationn. சமயக்கட்டு விலக்கு, திருச்சபைத் தொடர்புரிமை நீக்கம்.
EExcommunicatorya. திருச்சபைத் தொடர்பின்னும் விலக்குதற்தரிய.
ADVERTISEMENTS
EExcoriatev. உராய்ந்து தோலினைத் தேய்வி, தோல் உரி.
EExcoriationn. தோல் உரித்தல், தோல் உரிக்கப்பெறும் நிலை.
EExcrementn. குடலினின்றும் வௌதப்படுத்தப்படும் கழிவுப்பொருள், மரம், எரு, சாணம், வண்டல், மண்டி.
ADVERTISEMENTS
EExcremental, excrementitial, excrementitousa. மலம்போன்ற கழிவுப் பொருளுக்குரிய, கழிவுப்பொருள் அடங்கிய.
ADVERTISEMENTS