தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExcessn. மிகுதி, மிகைபடு, விஞ்சிய அளவு, வரம்பு கடந்த மிகையளவு, மிகையளவுப்பொருள், மிகையளவுத்தொகை, இடைமிகைவேறுபாடு, ஊர்தி முதலிய வற்றின் சீட்டில் கீழ்ப்படியை மேற்படிகளாகுவதற்கு வேண்டிய இடைவேறுபாட்டு வகை, வழக்கமீறிய எல்லை, இயல்பு கடந்த அளவு, மடடுமீறிய பழக்கம், பேரூன், பெருங்குடி, ஒழுக்கவரம்புக்கேடு, வரம்புகடந்த செயல், அடாச்செயல், அட்டுழியம்.
EExchangen. பரிமாற்றம், கொடுக்கல்வாங்கல் முறை, பண்டமாற்று, அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு, சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு, கொள்வினை கொடுப்புவினை, செயல் எதிர்ச்செயல், கைதிகள் கைமாற்றம், படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு, பரிமாற்றப்பொருள், பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள், நாணயச் செலாவணித்துறை, நாணயச் செலாவணித்தொழில், இடையீட்டலுவலகம், பங்குக் களப் பணிமனை, தொலைபேசி இணைப்பகம், (வினை) பரிமாறிக்கொள், கொடுத்து வாங்கு, பண்டமாற்றாகக்கொள், பண்டமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாறிக்கொள், சொற்களைப் பரிமாறிக்கொள், வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள், சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள், இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று, சரிமாற்றாக நாணயம் பெறு, சரிமாற்றாக வழங்கு, படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
EExchangeablea. பரிமாற்றம் செய்யத்தக்க, பண்ட மாற்றம் செய்யத்தக்க.
ADVERTISEMENTS
EExchequern. கருவூலம், நாட்டுரிமை நிதிச்சாலை, நாட்டரசின் வரிவருமான நிதிப்பாதுபாப்புத்துறை, தனிப்பட்டவரின் பொருட்குவை, கைவசமுள்ள நிதி, பிரிட்டனின் பழைய நிதியரங்க முறைமன்றம்.
EExcise n. தீர்வை, உள்நாட்டுப்பொருள்வரி, உள்நாட்டுப் பொருள்வரி அரங்கம், (வினை) தீர்வை கொடுக்கும்படி கட்டாயப்படுத்து, அளவுமீறி வரிசுமத்து.
EExcise v. வெட்டியெடு, நறுக்கு, உறுப்பைத் துண்டித்து விடு, ஏட்டின் பகுதியைப் பிரித்தகற்று.
ADVERTISEMENTS
EExcisemann. தீர்வையாளர், தீர்வையரங்கக் காவற்பணியாளர்.
EExcitablea..தூண்டிவிடத்தக்க, கிளறிவிடக்கூடிய, எளிதிற் சினங்கொள்கிற, எளிதில் உணர்ச்சி கொள்கிற.
EExcitantn. தூண்டிவிடும்பொருள், ஊக்கும்பொருள், உணர்ச்சி கிளறிவிடுவது, மின்னதிர்வூட்டு பொருள், (பெ.) அவாக் கிளறுகிற, செயல் தூண்டிவிடுகிற, செயல்விரைவு படுத்துகிற, ஊக்குகிற.
ADVERTISEMENTS
EExcitationn. கிளர்ச்சியுறச் செய்தல், கிளர்ச்சியுறச் செய்யும் வகைமுறை, கிளர்ச்சியுற்ற நிலை.
ADVERTISEMENTS