தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Examination | n. தேர்வு, மாணவர் திறமை ஆய்வுமுறை, கூராய்வு, மேலாய்வு நுணுகிய கண்காணிப்பு, அறிவுச் சோதனை, திறமை ஆய்வு. |
E | Examination-paper | n. தேர்வுக்கேள்வித்தாள், தேர்வு விடைத்தாள். |
E | Examine | v. தேர்வுசெய், தேர்வுநடத்தித் தெரிந்தெடு, கூர்ந்தாராய், துருவியுணர், நுணுகி ஒப்பிட்டுக் காண், உசாவு விசாரணை செய், மேற்பார், கண்காணி. |
ADVERTISEMENTS
| ||
E | Examinee | n. தேர்வுக்கு அல்லது விசாரணைக்கு உட்படுவர். |
E | Example | n. சான்று, எடுத்துக்காட்டு, முன்மாதிரி, மேற்கோள், பின்பற்றத்தக்க வழிகாட்டி, முன்னோடி நிகழ்வு, முன்சான்று, எடுத்துக்காட்டுமாதிரி, மாதிரிக்கூறு, எச்சரிக்கைக்குரிய சான்று, பயில்தேர்வுக்குரிய மாதிரி. |
E | Exanimate | a. இறந்த, உயிரற்ற, கிளர்ச்சியற்ற, ஊக்கமற்ற. |
ADVERTISEMENTS
| ||
E | Exarch | n. பண்டைக்கீழை ரோமாபுரிப் பேரரசில் தொலை மாகாண மண்டலிகர், கீழைத்திருச்சபையில் முதல்வர், முதல்வர் ஆட்பெயர், சமய மாவட்ட முதல்வர். |
E | Exasperate | v. சினங்கிளறிவிடு, எரிச்சலுட்டு, கடுப்புண்டுபண்ணு, நோவுபெருக்கு, மேலும் மோசமாக்கு, தீமையில் தூண்டிவிடு. |
E | Excavate | v. அகழ், உட்குடைவாக்கு, தோண்டு, நிலம் பறி, குழிதோண்டு, பள்ளம்வெட்டு, கால்வாய் தொடு, தோண்டியெடு, மறைவிலிருந்து வௌதப்படுத்து, அகழ்வாராய்ச்சி செய். |
ADVERTISEMENTS
| ||
E | Excavation | n. தோண்டுதல், குழி, பள்ளம், நில அகழ்வு. |