தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Ex post facto | a. (ல.) பின்னோக்கிச் சென்ற காலத்தையும் உட்படுத்துகிற. |
E | Ex voto | n. தோலுரி, ஓடு களை, சட்டை கழற்று. |
E | Ex, pref. | (ல.) இருந்து, வௌதயே, இல்லாமல். |
ADVERTISEMENTS
| ||
E | Exacerbate | v. கரப்பூட்டு, கசப்புப்பெருக்கு, எரிச்சலுட்டு, சினம் தூண்டிவிடு, நோய் கிளறிவிடு, நோவுபெருக்கு, புண்படுத்து. |
E | Exact | a. சரிநுட்பமான, மயிரிழைத்திருத்தமுடைய, துல்லியமான, இம்மியும் பிசகாத, கண்டிப்பான, விதிமுறை தவற விடாத, வரையறைத் திருத்தப்பாட்டுக்கு இடந்தருகிற, வரையறை தீர்ந்த, கணக்கான, (வினை) இறையிறு, வலிந்து தண்டு, வன்கண்மையுடன் கைப்பற்று, கட்டாயப்படுத்து, வலியுறுத்திச |
E | Exaction | n. இறையிறுக்கச் செய்தல், கொடுமைசெய்து வரி தண்டுதல், சட்டமீறிய வரி, அளவுகடந்த வரிச்சுமை, வலிந்து பெறுதல், வேண்டாப்பணிச்சுமை. |
ADVERTISEMENTS
| ||
E | Exactly | adv. அவ்வாறே, மிகுநுட்பமாக. |
E | Exaggerate | v. மிகைபடக்கூறு, மிகைப்படுத்து, பெரிதாக்கு, இயல்புகடந்ததாக்கு, இயற்கை மீறியதாக்கு. |
E | Exalt | v. உயர்த்து, உயர்பதவியில் அமர்த்து, புகழ்ந்து பேசு, உயர்மதிப்புக்கொடு, பண்பு மேம்படுத்து, மேன்மக்களாக்கு, நிறவகையில் செறிவார்ந்ததாக்கு |
ADVERTISEMENTS
| ||
E | Exaltation | n. உயர்த்துதல், பதவி உயர்வு, இறும்பூது, பெரு மகிழ்வுணர்ச்சி, ஆர்வமிகுதி, சோதிடத்தில் கோளின் உச்சபலன்நிலை. |